புதுப்பாக்கள்

முயற்சி தொட்டுவிடும்தூரத்தில்வெற்றி இல்லை!ஆனாலும்…அதை விட்டுவிடும்எண்ணத்தில்நானும் இல்லை!!முயற்சிக்கு என்றும்தோல்வியுமில்லை!! – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர். கலவரம் ஊர்வலம் வந்தஅம்பாளால்வரம் தரமுடியவில்லைகலவரம் தந்துமோசமானநிலவரம் தந்தாள் – வீ. உதயக்குமாரன், வீரன்வயல் வணக்கத்திற்குரியோர் காடு திருத்தி நாடாக்கியகல் முள் தைத்தஅவர்களின் புழுதிப்பாதம்புனிதமானவை மேழி பிடித்துக் காய்ப்பேறியஅவர்களின் கரங்கள்உன்னதமானவை நட்டு களைபறித்துபொழுது சாயும்வரை சிந்தும்அவர்களின் வியர்வைமகோன்னதமானவை மானிடவயிற்றுப் பள்ளத்தை நிரப்பவயல் பள்ளத்தைவாழ்க்கையாக்கிக்கொண்டவணங்கத்தக்க அவர்களைநன்றிகெட்ட சமூகம்நிற்கச் சொல்கிறது வாசலில்ராசராசனைப்போல் – பி. செழியரசு, தஞ்சை விலங்கு ஒடிந்தது பசுமை மட்டுமே ஒற்றை […]

மேலும்....

சிறுகதை

விடியல் மூடிக்கிடந்த அந்த அறைக்குள் முருகேசன் அப்படியொரு காட்சி தருவான் என்பதை பவானி கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. முதலில் பேயறைந்தாற்போல துணுக்குற்றவள் பிறகு துடித்தழத் தொடங்கினாள். வாயிலும் வயிற்றிலும் மாறி மாறி அடித்துக்கொண்டு, அய்யோ இதென்ன கன்றாவி! இந்தக் கூத்தையெல்லாம் பார்க்குறதுக்கா என்னை உசுரோட படைச்சிருக்க?…! பெற்ற வயிறு பற்றிக்கொண்டுதான் எரிந்தது. முருகேசனோ நடக்கக் கூடாதது நடந்துவிட்ட குற்றவுணர்ச்சியில் மூச்சுப் பேச்சில்லாது உறைந்துபோய்க் கிடந்தான். பின்னர், மறைவாய் தனக்குள்ளாகப் பூரித்தும் தன்னை மறந்து சுகித்தும் காணப்பட்ட தன் […]

மேலும்....

குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

கலைஞரின் சொற்போர் ஆரியர் சூழ்ச்சித் திரையை அகற்றியது (1943) (திருவாரூரில் 1925 இல் பிறந்த தீப்பிழம்பு கலைஞர் ஆவார்.  அப்பிழம்பு இன்றுவரை தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று ஆரியர் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் அவை மக்களிடையே உண்டாக்கியுள்ள தீய நோய்களான ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், மதம், கடவுள், சாஸ்திரம் ஆகியனவற்றைத் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுட்டுப் பொசுக்கி வருகின்றது.  தங்கள் பிழைப்பு பறிபோவதைக் கண்டு ஆரியக் கூட்டம் ஆரியத் தலைவியின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர். அந்தக் கூட்டத்திற்கு வழமைபோல் […]

மேலும்....

உலப்பகுத்தறிவாளர் – 2

ரிச்சர்டு டாக்கின்ஸ் “இங்கிலாந்தின் தலைமை நாத்திகர்” – சு. அறிவுக்கரசு அமெரிக்காவுக்கு ஆப்பு அமெரிக்காவில் புத்தியுள்ள வடிவமைப்பு (INTELLIGENT DESIGN)  என்று அறிவியல் சொல்லித்தரப்படுகிறது.  அதைப்பற்றிக் கூறும்போது, அந்தக் கருத்து அறிவியல்பூர்வமாக வைக்கப்படுபவை அல்ல; மத நம்பிக்கை அடிப்படையில் கூறப்படுபவையே என ஓங்கியடித்துக் கூறுகிறார்.  அதேபோல, இங்கிலாந்து நாட்டில் உள்ள அறிவியலின் உண்மை (TRUTH IN SCIENCE)  எனும் அமைப்பு படைப்புக் கொள்கையை அரசுப் பள்ளிகளில் கற்றுத் தருகிறது.  இதனை எதிர்த்து அதனைக் கல்வித் துறையின் ஊழல் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : எந்த ஒரு அரசும் நிலையாக இருக்க வேண்டும் என்பதாலேயோ, இருந்து விடுவதாலேயோ, மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமானால், அந்த அரசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? –  அ. விசயபாண்டியன், விருதுநகர் பதில் : தந்தை பெரியார் அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்பே குறிப்பிட்டர்; நிலையான அரசைவிட நீதியான அரசே முக்கியம் என்றர்; நிலையாக இருக்கவேண்டும் என்றால் லிபியாவில் கடாபிகூட நிலையான ஆட்சி நடத்தினார்; அது நீதியான ஆட்சியாக அமையாததால்தானே எதிர்ப்பு, மக்கள் புரட்சி எல்லாம் ஏற்பட்டன. கேள்வி […]

மேலும்....