சிந்தனைத்துளிகள் – அம்பேத்கர்
ஓய்வின்றிக் கஷ்டப்பட்டு உழைப்பதன் மூலமாகத்தான் சக்தியும், தன்னம்பிக்கையும், நன்மதிப்பும் பெறமுடியும். புத்தம், நீதி நூலை அடிப்படையாகக் கொண்டது. புத்தர் ஒரு வழிகாட்டியாக நடந்து கொண்டார். கடவுளாக அல்ல. துளி ரத்தமும் சிந்தாமல், மக்களின் சமூக பொருளாதார வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும் அரசு முறையே நவீன ஜனநாயகம் ஆகும். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்துகொண்டிருக்கும் நாள்வரைக்கும் நாம் பிற நாடுகளின் முன்பாக தலை நிமிர்ந்து வாழ இயலாது. தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் […]
மேலும்....