அட்சய திருதியையா? அடாவடிதிருதியையா? – புலவர் குறளன்பன்
மக்களால் மதிக்கப்படுகிற பொருள்; மக்கள் விரும்பி அணிகிற பொருள்; விலை ஏறிக்கொண்டே போகிற பொருள்; அந்தப் பொருள் என்ன பொருள் தெரியுமா? அடுத்தவர் சொல்லாமலே அறியும் பொருள். ஆம், அதற்குப் பெயர்தான் தங்கம் -வெள்ளி! தங்கமும் வெள்ளியும் பிறந்த கதையை நம் மக்களுக்குச் சொல்லி இருக்கிறோமா? சொல்லி இருந்தால் புராணங்களால் கேவலப்படுத்தப்பட்ட பொருளாகி நிற்கிற தங்கத்தையும் வெள்ளியையும் தொடுவதற்குக்கூட வெட்கப்பட்டு நம்முடைய மக்கள் தூக்கி எறிந்திருப்பார்கள். சொல்லாத காரணத்தால் ஏற்பட்டதுதான் அட்சயத் திருகு தாளங்கள். துருப்பிடிக்காத உலோகம் […]
மேலும்....