பாதல் சர்க்கார் (15.7.1925 – 13.5.2011)

வீதி நாடகத்தின் தந்தை மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் கொண்டுவந்த ஒரு மகத்தான கலைஞனின் இறுதி நொடிகள் நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. நவீன சிந்தனையையும், முற்போக்குக் கருத்துகளையும் மக்களிடம் எளிய முறையில் எடுத்துச் செல்ல, முற்போக்கு இயக்கங்கள் பயன்படுத்தும் கலை வடிவங்களில் மிக முக்கியமானது வீதி நாடகம்.  திராவிடர் கழகம், பொதுவுடைமை இயக்கங்கள் உள்பட இந்தியாவில் எங்கெல்லாம் முற்போக்குக் கருத்துகளுடன் […]

மேலும்....

சிந்தனைத்துளிகள் – டால்ஸ்டாய்

டால்ஸ்டாய் அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள். ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப்பெறுதல் சிறப்பானது. நீண்ட நேரம் சிந்தித்தபின் உங்கள் நாவை அசையுங்கள் நீங்கள் அவமானம் அடைய மாட்டீர்கள். கல்வியின் வேர்கள் கசப்பானவை.  ஆனால் அதன் கனிகள் இனிப்பானவை. மற்ற எந்த அறிமுகக் கடிதத்தையும்விட அன்பே சிறந்த பரிந்துரை. வாழ்க்கையின் முதற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும் […]

மேலும்....

ராஜபக்சேவை கூண்டிலேற்று

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை அய்.நா.மன்றம் போர்க் குற்றவாளி என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அவரைச் சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்க வலியுறுத்தி திராவிடர் கழகம் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.  இதனைத் தொடர்ந்து ஈழத்தமிழர் படுகொலை பற்றிய அய்.நா. குழுவின் அறிக்கையை மத்திய அரசின் அமைப்பு என்ற தலைப்பில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகப் பொதுகூட்டங்கள் நடைபெற்றன.  அதில் திராவிடர் கழகத் தலைவர் […]

மேலும்....

கராத்தே – காதல் – சுயமரியாதை திருமணம்

தொழிலாளர் தினமான மே தினத்தில் (01.05.2011) நாடு, மொழி, இனம் கடந்து நமிநகமத்சு என்ற ஜப்பானியப் பெண், ஒரு தமிழரான ரவி அமுதனை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார். உண்மை இதழுக்காக மணமக்களைச் சந்தித்தோம்.  மணப்பெண்ணுக்கு தமிழில் சில வார்த்தைகள் தெரியும். ஆங்கிலம் கூட கொஞ்சம்தான்.  ஆதலால் ரவி அமுதன் அவரிடம் கேட்டு, நமக்குத் தமிழில் சொன்னார். அவர், நமிநகமத்சுவிடம் கேட்டு,  பேசத்தொடங்குமுன், ரவி அமுதனிடம்  கொன்னிச்சீவா -என்றேன்.  நமிநகமத்சு […]

மேலும்....

அனுதாபங்கள் பாபா பக்தர்களுக்கு!

உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்… இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக. பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, […]

மேலும்....