அறிவியல் மணிக்கூடு

பண்டைய காலத்தில் காலத்தைக் கணிக்கவும் இடத்தைக் கணிக்கவும் பயன்பட்ட ஓரை, இராசி, நட்சத்திரம் என்பன பிற்காலத்தில் பார்ப்பனர்களின் பிழைப்புக் கருவியாக _ தொழிலாக மாற்றம் பெற்றன.  இந்த மூடநம்பிக்கைகளில், ஜோதிடப் போர்வையில் சிக்கிக்கொண்டு மக்கள் எவ்வாறெல்லாம் துன்பப்படுகின்றனர் என்பதை விளக்கும் மணிக்காட்டி விற்பனைக்கு வந்துள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல புரியாத புதிர்கள் அறிவியல் வழியே மக்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளன. அந்த மணிக்காட்டியின் நடுவே கதிரவனும் அதைச்சுற்றிக் கோள்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றுவது படங்களுடன் போடப்பட்டுள்ளன. கோள்களுக்கும், கதிரவனுக்கும் […]

மேலும்....

புதுப்பாக்கள்

மாறாத் தமிழன்… சொந்த நாட்டை விட்டுவேலைக்குப் போனஒரே ஊரில்இரு வேறு நபர்கள் தொடர்கின்றனபகலிரவு – வேலையும்குறைவான சம்பளமும் நீந்திச் சாகின்றவாழ்க்கைக்கு – ஒன்றுபட்ட உழைப்பு ஓர் அறையில்மாற்றிக் கொள்கின்றனர்இருவரின் ஆடைகளையும்,உள்ளாடை தவிர தொட்டால் தீட்டென்றவன்ஒரே பானையில் சமைத்துஉணவினை உண்ணுகின்றான் ஜாதித் தலைவர் குரு பூஜைக்கு –ஒருவருக்குத் தெரியாமல்ஒருவர் நிதிஉதவி செய்கின்றனர் எந்த தேசம் சென்றாலும்உளுத்துப்போன ஜாதிவெறியர்கள்நடமாட்டம் அதிகமாகவே உள்ளதுமுகத்திரை இட்டபடி…. வேண்டுகோளுக்கிணங்க – சிலர்தூண்டுகோலுக்கிணங்கஅரங்கேறுகின்றன –ஆடிக்கொருதரம் –அமாவாசைக்கொரு தரம் – கோவில்திருவிழாவின் பெயரில்கலவரம்… ஊருக்குள் நடுவேமுளைக்கின்றனஜாதிச் சுவர்கள்…இங்குமட்டுமில்லைவெளிநாடுகளிலும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…. – கி. வீரமணி

நான் என்ன அதிசயம் செய்துவிட்டேன்? தஞ்சையில் தனக்கு வேன் அளிக்கப்பட்ட நிகழ்ச்சியில் தந்தை பெரியார் உரையாற்றும் போது, இந்த நாட்டைச் சேரன் ஆண்டான் சோழன் ஆண்டான் என்கிறீர்களே! ஏன் நாம் மட்டும் படிக்க முடியவில்லை.  காரணம், அவன் எல்லாம் மதத்தின்படி ஆண்டான்.  அந்த மதத்திலே சூத்திரன் படிக்கக்கூடாது என்று கூறுகிறது.  குனிந்த குதிரையும், படித்த சூத்திரனும் ஒன்று என்று மனுதர்மத்திலே இருக்கிறது.  அதன்படி, அரசர்கள் ஆண்டதினாலே நாம் எல்லாம் படிக்க வாய்ப்பு இல்லாது போயிற்று. நாம் தலையெடுத்து […]

மேலும்....

மகர ஜோதி சர்ச்சை

சபரிமலையில் தோன்றும் மகர ஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று பகுத்தறிவாளர்கள் சொல்லிவந்ததோடு அந்த இடத்திற்கே சென்று நிரூபித்தும் காட்டினர்.  நமது உண்மை இதழிலும் இது பற்றிய விளக்கங்கள் பலமுறை கூறப்பட்டுள்ளன.  இந்த ஆண்டின் பிப்ரவரி 1_15 இதழிலும் மகர ஜோதியா மரண ஜோதியா என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை நினைவுகூறத்தக்கது. பகுத்தறிவாளர்களில் சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளைத் தொடர்ந்தனர்.  அதில் ஒன்றில், 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற […]

மேலும்....

சிறுகதை

வலை எஸ்.அய்.வரதராஜன் வருகையை எதிர்நோக்கியிருந்தது கூடல்பட்டி காவல் நிலையம்.  சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அவ்வூரில் காவல் நிலையமே இருந்ததில்லையாம்.  அவ்வூரில் வலை மேட்டுக் குகை என்று ஒன்று உள்ளதாம்.  அக்குகையில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற பலதரப்பட்ட அசம்பாவித நிகழ்வுகள்தான் அவ்வூருக்குக் காவல் நிலையம் அமைவதற்கே காரணமாகிவிட்டது என்று கூடல்பட்டியின் நிலையை ஏட்டு கண்ணப்பன் வரதராஜனிடம் சொல்லிக் கொண்டே கூடல்பட்டி காவல் நிலையத்தை அடைந்தனர். நல்ல நகரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன்னைப் பட்டிக்காட்டில் தூக்கிப் போட்டுவிட்டார்களே […]

மேலும்....