ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மதக் கலவரங்கள் வட மாநிலங்களில் தலைதூக்கத் தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் காங்கிரசுக்கு மூன்றாவது அணி ஆதரவு அளிக்குமா?– இரா. சரவணா, திருநெல்வேலி பதில் : தேர்தல் முடிவுகள் _ மே 16ஆம் தேதிக்குப்பின் வந்த பிறகே, ஓரளவுக்கு அடுத்த அரசு, அதற்கான பல்வேறு முயற்சிகள் பற்றி எதுவும் கூற இயலும். மதச்சார்பற்ற ஓர் அரசு அமைவதே சாலச் சிறந்தது; இந்தியா காணாமற்போகக் கூடும் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் என்ற அச்சம் – பரவலாக […]

மேலும்....

ஒரு புரட்சி இயக்கத்தின் வரலாறு

நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே!
ஆசிரியர்: சு.அறிவுக்கரசு
வெளியீடு: விழிகள் பதிப்பகம்,
8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு,
திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர் விரிவு, சென்னை-_41.
பக்கங்கள்:    256
விலை:    ரூ.160

மேலும்....

அணிய வேண்டிய ஆடை!

  ஜாதி, சமயமற்றசமுதாயம் படைப்பதுதிராவிடம்! ஜாதி, மதவெறிக்குமகுடம் சூட்டுவதுதமிழ்த் தேசியம்! அம்மணமாயிருக்கும்என்னுயிர்த் தமிழா!ஆடையாய் நீஅணிய வேண்டியது –திராவிடமா?தமிழ்த் தேசியமா? –  சீர்காழி கு.நா.இராமண்ணா

மேலும்....

குறுங்கதை : சுயமரியாதை

– க.அருள்மொழி காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா என்று கேட்டபடியே பார்வதியின் அருகில் போனாள் சரசு. என்னடி, நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீயும் முடியாதுன்னே சொல்லிக்கிட்டிருக்கே? இவ்வளவு தூரம் காஞ்சனா வீட்டு வரைக்கும் வர்றே… அப்படியே என் வீட்டிலும் வேலை செய்து கொடுத்திட்டுப் போன்னா முடியாதுன்னு சொல்றியே? அவள் மட்டும் என்ன அதிகமான சம்பளமா கொடுத்திடுறா? என்றாள் பார்வதி. இல்லைக்கா […]

மேலும்....

புதுப்பா : யாராலே?….

மான மிழந்தோம் ஆரியத்தால்மதி யிழந்தோம் ஆரியத்தால்உரிமை யிழந்தோம் ஆரியத்தால்உணர்வை இழந்தோம் ஆரியத்தால் சாத்திரத்திற்கும் அடிமை யானோம்கோத்திரத்திற்கும் அடிமை யானோம்மந்திரத்திற்கும் அடிமை யானோம்மதத்திற்கும் அடிமை யானோம் அண்டிப் பிழைத்தது ஆரியக் கூட்டம்மண்டிக் கிடந்தது மக்கள் கூட்டம்தன்மானம் இன மானம்காத்தது எம் திராவிடமே குலக் கல்வித் திட்டத்தைக்கொண்டு வந்தது ஆரியமேஆரிய நஞ்சின் ஆணவத்தைஅழித் தொழித்தது திராவிடமே இடுப்புத் துண்டு தோளுக்குஇடம் மாறியது திராவிடத்தால்இட ஒதுக்கீடும் இன்றளவும்இத மானது திராவிடத்தால் சூத்திரன் என்றுனைச் சொன்னாலேஆத்திரம் கொண்டு அடிப்பாயேசொன்னது சொன்னது யாரது?எம் தந்தை […]

மேலும்....