புராண லோகங்களும் வானியல் கோள்களும் ஒன்றா? [மடமைக் கருத்துக்கு மறுப்பு]

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

யார் என்பதா? எது என்பதா?

நிலவுக்கு அப்பால் _ என்பது அறிவியல் கட்டுரைகள் சில அடங்கிய ஒரு நூல். இதன் ஆசிரியர் திரு. ஏ.டி.பக்தவத்சலம் எம்.எஸ்ஸி., எம்.ஏ., எம்.எட்., டிசி.எம். ஆவார். இவரது நூல்களில் உள்ள கட்டுரைகளுள் ஒரு கட்டுரையின் தலைப்பு. யார் அந்தக் கதிரவன்?

உண்மையிலேயே, எது அந்தக் கதிரவன்? என்றிருக்க வேண்டும் அந்தத் தலைப்பு. ஏதோ சூரியன் என்பது உயிருள்ள _ அறிவுள்ள உயர்திணைப் பெயராக எண்ணி இவ்வாறு எழுதியுள்ளார். கட்டுரையின் தொடக்கத்தில் பின்வருமாறு எழுதி, இல்லை கிறுக்கியிருக்கிறார். அது இது:

மேலும்....

பெரியாரைப் படிப்போம்

கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும்.  ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும். […]

மேலும்....

ஆப் கி ரெட்டை நாக்கு சர்க்கார்!.

2012ல் ரயில் கட்டணத்தை உயர்த்திய போது அப்போதைய பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம் எழுதி கட்டண உயர்வை வாபஸ் பெறக்கேட்டார். அதில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பாக, ரயில் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு நாடாளுமன்றத்தை புறக் கணித்துவிட்டது என்றும் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இப்போது மோடி அரசு, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ரயில் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது. எனவே இதை ஆப் கி பார் டபுள் ஸ்பீக் சர்க்கார் என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் […]

மேலும்....

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி தரும் விவரம்

இந்தியாவில் ஜாதியின்பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்துவந்த  பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. 1872-ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த  சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும், செய்தி கிடைத்தது.

மேலும்....