கோவில் பிரச்சினைகள்… முடங்கும் நிர்வாகம்!
பக்தியின் பெயரால் ஆங்காங்கே நடந்து வரும் மோசடிகளை அப்போதைக்கப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஏமாறுவது ஏமாற்றப்படுவது என பலவகை மோசடிகள் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக பக்தியின் பெயரால் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் நாம் எந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறோம் எங்கே இருக்கிறோம் என்பதை விட, நம் தமிழ்ச் சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் விடப்போகிறது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பார்ப்பனர்கள் தங்களுக்குச் சொல்லிக் கொண்ட […]
மேலும்....