ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கச்சத்தீவு பிரச்சினையிலும் தமிழர்கள் நலனைக் கைகழுவுகிறதே பி.ஜே.பி. அரசு?_ கு.பழநி, புதுவண்ணை பதில் : ஏற்கெனவே இருந்த அரசு என்ன கொள்கையை இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டிருந்ததோ அதை அப்படியே அட்சரம் பிசகாமல் அல்லவா செய்து, இலங்கை இராஜபக்சேவை மகிழ்விக்கிறது. பற்றாக்குறைக்கு சு.சுவாமிகளும் அதன் பேச்சாளர்களாக இலங்கையில் செயல்படுவதை அனுமதித்துக் கொண்டுள்ளதே! கேள்வி : தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் சொற்பொழிவை முதன்முதலில் தாங்கள் கேட்டு மகிழ்ந்த […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… கடந்த பாதை…

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வரலாறு அய்யாவின் அடிச்சுவட்டில்… என்ற தலைப்பில் புதிய பார்வை 1995 _ செப்டம்பர் 1ஆம் இதழில்  தொடராக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து உண்மை இதழில் கடந்த சில ஆண்டுகளில் நான்கு பாகங்களாக வெளிவந்து, புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1933 ஆசிரியர் கி.வீரமணி பிறப்பு முதல் அறிஞர் அண்ணா மறைவு (1969) வரை முதல் பாகமாகவும், 1969 முதல் தந்தை பெரியார் மறைவு (1973) வரை இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களாகவும், […]

மேலும்....

’உத்சவ்’னா உச்சா கூடாதா?

இவ்விடம் அரசியல் பேசலாம்

’உத்சவ்’னா உச்சா கூடாதா?

(வழக்கம்போல இந்த ஞாயிறும் சலூன்கடையில் அரசியல் கலந்தாய்வுக் கூட்டம் தொடங்கிடுச்சு! ஒரு பக்கம் கட்டிங் ஷேவிங் நடக்குறப்பவே சலூன்கடை சுந்தரம், வாடிக்கையாளர் மதியழகன் ஆகிய இருவருக்கும் இடையில் சுவாரசியமாப் போற உரையாடலை அப்படியே பதிவு பண்ணி உங்களுக்குக் கொடுத்துட்டோம்! சுவாரசியமான உரையாடலிலிருந்து… உங்களுக்காக…)

மேலும்....

கடவுள் @ மார்க்கெட்டிங்.com

எந்நாட்டவருக்கும் இறைவன் என ஏற்றிப் போற்றப்பட்டாலும் தென்னாடுடைய சிவனுக்கு உள்ளூர்க் கோவில்களிலேயே கவனிப்பு குறைந்துவிட்டது.

ஆயிரம் ஆண்டுகளாக வானுயர்ந்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் உள்ளே பெருவுடையாராக இருக்கிற சிவனுக்கு இருக்கிறதா என்பதை அவரையே கேட்டால்தான் தெரியும்.

மேலும்....