இதய நோய் அய்யங்களும் விளக்கங்களும்
இதய நோய்கள் வருவது பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் உலாவிக்கொண்டே இருக்கின்றன. எது உண்மை, எது பொய் என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது. 1. இளம் வயதில் இதயநோய் வருமா? குழந்தைப் பருவத்தில் இருந்தோ அல்லது இளமைப் பருவத்தில் இருந்தோ ரத்தக் குழாயில் கொழுப்பு படிய ஆரம்பித்துவிடுகிறது. எதிர்காலத்தில் இந்தப் படிதல் அளவு அதிகரிக்கும்போது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும். மாரடைப்பு என்று மருத்துவமனைக்கு இளைஞர் முதல் முதியவர் வரை எல்லோரும் வருகின்றனர். உடல் பருமன், டைப் […]
மேலும்....