சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

சவாலை ஏற்குமாஜோதிடம்? நூல்: சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வைஆசிரியர்: சிந்தனையாளர்: பேரா.ஏ.எஸ்.நடராஜ்தமிழ் மொழியாக்கம்: பகுத்தறிவுப் பாவலர். வீ.இரத்தினம், பெங்களூரு.பக்கங்கள்: 108  |  விலை: ரூ.10  |  வெளியீடு: தங்கம் இராமச்சந்திராநூல் கிடைக்குமிடம்: வீ.இரத்தினம்,1157, 11ஆவது மெயின் ரோடு, ஹம்பி நகர்,பெங்களூரு – 560 014.  செல்பேசி: 94498 80117.   மிகப்பெரிய ஜோதிட குடும்பத்தில் பிறந்து ஜோதிடத்தை நன்கு கற்று தொழில் நடத்தி, ஆயிரக்கணக்கான ஜாதகம் எனப்படும் பிறந்த நாள் குறிப்புகளை எழுதி, ஒரு காலத்தில் அதையே நம்பி […]

மேலும்....

இன்னும் எழுகிறேன்

  என்னைப்பற்றி கசப்புக் கலந்த திரிக்கப்பட்ட பொய் வரலாற்றைப் புனைந்தாலும்புழுதியில் போட்டு மிதித்தாலும்அணுத்துகள் போல் எழுகிறேன்இன்னும் மேலேமேலே உங்களுக்கு என்துணிவு திகிலூட்டுகிறதா?என் வீட்டில் எண்ணெய்க் கிணறு இருப்பதுபோல் இறுமாந்து இருக்கிறேனே அதனாலா?எதற்கு என்மேல் இந்த இருட்டு முற்றுகை? உலவும் நிலவாகஉதிக்கும் சூரியனாகஉறுதி அலைகளாகஉயர்கின்றன என் நம்பிக்கைகள்அதனால்எந்நிலையிலும் எழுகிறேன்இன்னும் மேலே மேலே… உடைந்த உள்ளத்துடன் தலை கவிழ்ந்துகண்கள் கவிழ தோள் கண்ணீராய் வழியஆற்றல் குன்றிய உணர்ச்சிமிக்கஎன் கூக்குரலைக் கேட்க விரும்பினீர்கள் அல்லவா?மட்டிலா துன்பம் தர கருதினீர் ஆனாலும்என் தோட்டத்தில் […]

மேலும்....

ஆதிசங்கரன் X விவேகானந்தர் (2)

– சார்வாகன் இவர்தான் விவேகானந்தர் உலகின் எல்லா மதங்களிலும் உலகம் சார்ந்த செயல்கள் (கர்ம காண்டம்) மெய்ப்பொருள் சார்ந்த செயல்கள் (ஞான காண்டம்) என்று இரு பகுதிகள் உண்டு. மக்களுக்கான பிரச்சினை இருப்பது உலகு சார்ந்தவை பற்றியே தவிர, மெய்ப்பொருள் சார்ந்த விசயங்களில் அல்ல. கொச்சையாகச் சொன்னால், அன்ன விசாரமே பெரும் விசாரம். தத்துவ விசாரம் பண்டாரப் பரதேசிகளுக்கானது. அவர்களைப் பற்றிய விவேகானந்தரின் கருத்து துல்லியமானது. (கருத்துகள் தொகுதி 8, பக்கம் 290). கெட்டவர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆகிய […]

மேலும்....

குவியல்

பூமியைவிட 2 மடங்கு பெரிய கோள் பூமிக்கோளில் இருந்து 560 ஒளி ஆண்டுகள் (ஓர் ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்) தொலைவில் நாம் வாழும் பூமியைவிட இரண்டு மடங்கு பெரிய கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைவிட 17 மடங்கு எடையுள்ள இந்தப் புதிய கோளின் சுற்றளவு 18 ஆயிரம் மைல்கள் ஆகும். 45 நாள்களுக்கு ஒருமுறை சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் இந்தக் கோளினை, ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் இயற்பியல் மய்யத்தைச் […]

மேலும்....

மனிதம்

இருட்டு மறையாத அந்தக் காலைப்பொழுதில் மதுரை ரிங் ரோட்டில் ஜாகிங் போய்விட்டு வியர்வைக் குளியலாய் வீட்டுக்குள் நுழையும்பொழுதுதான் எதிரில் பஸ் ஸ்டாப்பில் அந்த இளம்பெண் நிற்பதைப் பார்த்தேன். இந்த நேரத்தில் இவள் எந்த பஸ்ஸிற்குக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவாறே குளியலறைக்குள் புகுந்தேன்.

மேலும்....