விவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்!

எச்சரிக்கைக் குரல் எழுப்பியதிராவிடர் விவசாயத் தொழிலாளர் எழுச்சி மாநாடு திருவாரூரில் 26.5.2014 அன்று நடைபெற்ற திராவிடர் விவசாய தொழிலாளர் எழுச்சி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, விவசாயம் என்பதை வருணாசிரம முறையில் பாவத் தொழிலாகக் கூறும் மனுதர்மம்- பார்ப்பனர்கள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் மிராசுதாரர்களாக உள்ளனர். அந்த பாவப்பட்ட தொழிலின் இலாபத்தை அனுபவிப் பவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆனால் வயலில் உழைக்கும் விவசாயிகளின் நிலையோ அன்று தொட்டு இன்றுவரை பரிதாப […]

மேலும்....

தொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்!

  வரலாற்றுப் பாட நூல்களைத்திரிக்கும் அவலம் காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலே அவர்களின் முதல் பார்வை விழும் இடம் அவர்களுக்கு எப்போதுமே பாதகமாக இருக்கும் வரலாறு தான். இதோ இந்த முறை மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கச்சை கட்டிக் கிளம்பிவிட்டது காவிக்கும்பல். அதுவும் இம்முறை முழு வலுவோடு இருப்பதாகக் கருதப்படுவதால், வேகம் கொஞ்சம் கூடுதலாகத் தானே இருக்கும். பிரபல பாடநூல் வெளியீட்டு நிறுவனமான ஓரியன்ட் பிளாக்ஸ்வான் நிறுவனத்தின் வரலாற்றுப் பாடநூலுக்கு எதிராக சட்ட அறிவிக்கை (லிமீரீணீறீ ழிஷீவீநீமீ) […]

மேலும்....

புதுமை இலக்கிய பூங்கா

கடவுளை நம்பினோர் கைவிடப்பட்டார் – முருகு. சுப்பிரமணியன் இளம் வயது முதல் புரட்சிக்கவிஞர் பாடல்களிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். படிக்கும்போதே இளந்தமிழன் என்ற திங்கள் இருமுறை ஏட்டைத் தொடங்கியவர். 1947ஆம் ஆண்டு பொங்கல் நாளையொட்டி பொன்னி இதழைத் தொடங்கி அதன் ஆசிரியரானார். 1954ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராகவும் 1962ஆம் ஆண்டு மலேசியா தமிழ் நேசன் இதழின் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய பெருமைக்குரிவர். சிதம்பர நாதா, திருவருள் தாதா! அம்பலவாண முதலியாரின் […]

மேலும்....

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடா?

  கேள்வி : தமிழர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் பொறுக்கிகள் என்றும் எலிகள் என்றுமே டுவிட்டரில் குறிப்பிடுகிறாரே சு.சாமி? படிக்கும்போதே கொதிக்கிறதே! – வி.குணசேகரன், மதுராந்தகம் பதில் : அரசியல் புரோக்கரான சு.சாமியின் வாய்க்கொழுப்பு இதன்மூலம் வெளிவருகிறது; அவர் உருவத்தை தமிழர்கள்மூலம் பார்க்கிறார் போலும். அவர் பின்னால் செல்லும் விபீடணர்களைப் பார்த்தும்கூட அப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கக்கூடும். கேள்வி : பாதுகாப்புத் துறையில் 100 சதவிகிதம் அன்னிய முதலீடு செய்ய பா.ஜ.க.வின் மத்திய அரசு பரிசீலனை […]

மேலும்....