Category: மார்ச் 01-15
நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற மன்றல் – 2014
நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் எனும் தமிழர் தலைவர் சொல் வாக்குக்கேற்ப மிக எழுச்சியுடன் சிறப்பாக நடந்தேறியது மன்றல் 2014.
தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்து தொண்டாற்றும் வாய்ப்பு அமைய தன்னை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்ட அன்னை மணியம்மையாரால் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மேலும்....அய்யாவின் அடிச்சுவட்டில்… 113 – கி.வீரமணி
சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் மாபெரும் இரங்கற் கூட்ட உரைகளின் தொடர்ச்சி….
மேலவைத் துணைத் தலைவர் ம.பொ.சி.
தமிழரசுக் கழகத்தின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வாய்ப்பளித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி.வீரமணி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும்....படைப்புத் தத்துவமா? பரிணாம வளர்ச்சியா?
– மு.பாண்டியன் நெடுஞ்செழியன்
1831 — பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.
மேலும்....உலக மகளிர் நாள் சிந்தனை
பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? – தந்தை பெரியார்
தற்போதுதான் நம் மக்களிடத்தில் நல்ல மன மாற்றமும், துடிப்பும் வருகிறது. இதுவரை நம் நாட்டுப் பெண்கள் எப்படி இருந்தனர் என்றால், அவர்கள் ஒரு ஜடப் பொருள் என்கின்ற அளவிற்குத்தான் வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் என்றால் அடிமை _- ஆண் சொல்கிறபடி கேட்க வேண்டியவள் – அப்படி நடந்து கொள்பவள்தான் உண்மையான பதிவிரதை என்று கூறப்பட்டார்கள்.
மேலும்....