கருப்பு வண்ணம் புரட்சி எண்ணம்…
– ப. கல்யாணசுந்தரம் அந்த நள்ளிரவு நேரத்திலும் கிருபாவால் உறங்க முடியவில்லை. அப்படியும் இப்படியும் புரண்டு படுத்தாள். சுற்றிச்சுற்றி வரும் கடந்தகால எண்ண அலைகளிலிருந்து அவளால் விடுபடமுடியவில்லை. அருகில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அம்மா கைகளால் தட்டி, தான் உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அந்தக் குளிரிலும் கிருபாவுக்கு வியர்த்தது. இடதுகையைக் கன்னத்தில் வைத்து ஒருக்களித்துக் கண்களை மூடினாள். உடல் கசகசத்தது. மனம் அதைவிடக் கசந்தது. ஏதோ ஒன்றை இழந்தது போலவும், அதை மீட்க என்னசெய்வது என்பது போலவும் […]
மேலும்....