கமுக்கமா வச்சிருககாங்க்….

ஹீரோ சான்ஸ் போச்சே! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற்ற செய்தி வந்து பதவியேற்பு நடைபெறும் முன்னர், மே 23-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது. அன்றே அது முறியடிக்கவும்பட்டது என்பது செய்தி. இதெல்லாம் முடிந்து ஒரு வாரத்தில் ஒரு தகவல் அனைவருக்கும் பரப்பப்பட்டது. மோடி ஆப்கானில் இருந்த இந்திய வீரர்களிடம் போனில் பேசி கட்டளைகளைப் பிறப்பித்தார். இன்றே இவர்களைப் போட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். நான் உங்களுடன் இன்றிரவு […]

மேலும்....

ஈராக் : செவிலியர்கள் மீண்டு வநதது எப்படி?

இதுவரை வெளிவராத தகவல் – சரவணா இராசேந்திரன் 2014 -மே மாத இறுதியில் சிரியாவின் தெஹர் அஸ் ஸூர் பிராந்தியத்தில் இருந்து அதிரடியாக பெரும்படையுடன் ஈராக்கின் எல்லையைக் கடந்த ஈராக்கிய அய்.எஸ்.அய்.எஸ் போராளிகள் மொசூல், கிர்குக் எர்பில் என முக்கிய நகரங்களைக் கைப்பற்றி திக்ரித் நகர் நோக்கி படைநடத்திச் சென்றனர். திக்ரித் நகரம் மறைந்த ஈராக் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊர் ஆகும். இந்த நகரத்தில் ஈராக் அரசும் சில தனியார் அமைப்புகளும் இணைந்து நடத்தும் […]

மேலும்....

மடல் ஓசை

கேதன் தேசாயின் இமாலய ஊழல்! பல்சுவை இதழான உண்மையில் இந்த இதழில் என்னைக் கவர்ந்தது, வியாபாரியும் பிக்காரியும் -_ என்ற தலைப்பிலான சு.மதிமன்னன் அவர்கள் எழுதிய கட்டுரைதான். காரணம், இதில், குஜராத்தின் பெருமுதலாளிகள் ஒரு பக்கம் தொழிலதிபர்களின் காவலனாக இருந்த முதலமைச்சர் மோடி, ஒரு பக்கம் ஏழை எளிய மக்கள். மற்றொரு பக்கம், செங்கல் அடுக்கி வைத்திருந்ததைப் போல ரூபாய் நோட்டுகளையும், தங்கக் கட்டிகளையும் வைத்திருந்து 2010இல் கைது செய்யப்பட்ட கேதன் தேசாய் உள்ளிட்ட குஜராத்திகளில் பல்வேறு […]

மேலும்....

நினைவிருக்கிறதா?

பார்ப்பனர் நடத்திய நாடகமும் சங்கராச்சாரியார் எதிர்ப்பும் 1985 செப்டம்பரில் சென்னையில் ஒரு நாடகம்; நடத்தியவர் வெங்கட் என்ற பார்ப்பனர். நாடகத்தின் பெயர் உயிரில் கலந்த உறவே என்பதாகும். அதில் பார்ப்பனச் சமூகத்தின் அவலங்கள் தண்ணீர் அடிப்பது முதல் மட்டன் வெட்டுவது வரை சிலாகிக்கப்பட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பார்ப்பனர் சங்கத் தலைவர் என். காசிராமன் உள்பட பார்ப்பனர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். நாற்காலிகள் உடைக்கப்பட்டன. நாடகம் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கல்கி இதழில் (29.9.1985) காசிராமனின் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யும் நீதிபதிகள் தேர்வுக் குழுவின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள முடிவு  நீதித்துறையில் மறைமுக தலையீடு செய்யும் ஆரம்ப முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா? – சா.கோவிந்தசாமி, ஆவூர் பதில் : அது ஒரு கோணம் என்பது உண்மையே! இந்த மாதிரி விமர்சனங்களைத் தவிர்ப்பதற்கு விரைவில், கொலிஜியம் என்ற நீதிபதிகள் குழுவே தேர்வு செய்வதை மாற்றி, தேசிய நீதித்துறை (நியமன) கமிஷன் என்பதை (National […]

மேலும்....