Category: மார்ச் 16-31
இத்தாலியின் பார்வையில் விடுதலைப் புலிகள்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தமிழ்த் தேசிய செயல்வீரர்கள் 2008ஆம் ஆண்டு சேகரித்து வழங்கியது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது என்று கருதி கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 2011ஆம் ஆண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து இத்தாலி அரசு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்ற மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விடுதலைப் […]
மேலும்....மகாபாரதமா/ மாபாதகமா? – கவிஞர் கலி.பூங்குன்றன்
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொல்லி, தமிழ், ஆங்கில ஏடுகளுக்கெல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன. பணத்தைத் தண்ணீராக வாரி இறைப்பதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அம்மையார் விடயத்தில் அதனை நேரிடையாகப் பார்க்க முடிந்தது; அது எப்படியோ போகட்டும்! தினமணி பல பக்கங்களில் பளபளக்கும் தாளில் இணைப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு செய்தி, மக்கள் குறிப்பாக திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் தெரிந்து […]
மேலும்....புதுமை இலக்கியப் பூங்கா வைரம்
– நாஞ்சில் கி.மனோகரன்
அடங்காப்பிடாரி! போகிற போக்கைப் பார்! கொஞ்சமாவது மானம் ஈனமிருக்கிறதா? தறுதலை!
பேச்சைப் பார்!… குறும்புக்காரி! எதற்கெடுத்தாலும் வாதிடுகிறாள்! அடக்கமற்றவள்! துடுக்குக்காரி!
நடக்கிற நடையைப் பார்! அடேயப்பா! தலை வானத்தையே இடித்துத் தூளாக்கிவிடும் போலிருக்கே! பெண்ணுக்கேற்ற பண்பே அற்ற பேய்!
சேரிக்குப் போகிறாள்; சாக்கடையிலே புரளும் குழந்தைகளைத் தோளிலே தூக்கிப் போட்டுக் கொள்ளுகிறாள்; அங்கேயேகூடச் சாப்பிடுகிறாள்! செச்சே! சமூகத்திற்கே லாயக்கற்றவள்!
மேலும்....வடவர்களின் தமிழின எதிர்ப்பின் தொடக்கம் எது?
– சரவணா இராஜேந்திரன் இராஜீவ்காந்தி மரணம் தொடர்பான வழக்கு நிலவரங்களில் தமிழர்களுக்கு எதிராக வரிந்துகட்டி வடக்குத் தலைவர்கள் எல்லோரும் ஓரணியில் நிற்பது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை. உண்மையில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட எதிர்ப்பு என்று கிளம்பி இருப்பவர்களும் கவனிக்க வேண்டிய ஒன்று. 1. தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள் _ஜவகர்லால் நேரு 2. ஆரிய திராவிடப் போராட்டமே ராம_-ராவண யுத்தம்- _ஹென்றி ஸ்மித்; ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது […]
மேலும்....