கோவில் பிரச்சினைகள்… முடங்கும் நிர்வாகம்!

  பக்தியின் பெயரால் ஆங்காங்கே நடந்து வரும் மோசடிகளை அப்போதைக்கப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஏமாறுவது ஏமாற்றப்படுவது என பலவகை மோசடிகள் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக பக்தியின் பெயரால் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் நாம் எந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறோம் எங்கே இருக்கிறோம் என்பதை விட, நம் தமிழ்ச் சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் விடப்போகிறது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பார்ப்பனர்கள் தங்களுக்குச் சொல்லிக் கொண்ட […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மோடியின் ஆட்சியில் 2014இல் இருந்து இந்தியா முன்னேற்றப் பாதையில் பயணிக்குமா? அல்லது பின்னிறக்கம் ஏற்படுமா? இதுபற்றிய தங்களின் கருத்தென்ன? – பி. கூத்தன், சிங்கிபுரம் பதில் : மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூலம் நிறுத்தப்பட்டு, வெற்றிபெற வைக்கப்பட்டுள்ளார். அவ்வமைப்பின் நோக்கம் எப்படிப்பட்டது என்பது புரிந்த நிலையில், மோடி சுதந்திரமாக இயங்குவாரா? _ அமைச்சரவை அமைப்பதில் தொடங்கி எல்லாமே கேள்விக்குறி. இப்போது 69 சதவிகித மக்களுக்கு (அவர்கள் மோடிக்-கு ஆதரவாக வாக்களிக்காதவர்கள்) சந்தேகம்தான் ஓங்கி […]

மேலும்....

அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

  அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார். தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் […]

மேலும்....

பாராட்டத்தக்க பீகார்!

  மக்களவைத் தேர்தலில் பீகாரில் அய்க்கிய ஜனதா தளம் 2 இடங்கள் மட்டும் பெற்றமைக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நிதிஷ்குமார் அறிவித்தார். எனினும் சட்டசபையைக் கலைக்கு அவர் கோரவில்லை. பதவி விலகல் முடிவைட் திரும்பப் பெற வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கோரினாலும், அதில் உறுதியாக இருந்தார் நிதிஷ். தொடர்ந்து நடைபெற்ற அய்க்கிய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான ஜிதன் ராம் மஞ்சி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் […]

மேலும்....

நாடாளுமன்றத்தில் பெண்கள்

  அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 61 பெண்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 543 உறுப்பினர்ககளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்தில் 15 தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள் தேர்வாகியுள்ளனர். சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் தேர்தலில் (1952) 5 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2009 தேர்தலில் 59 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2014இல் தான் அதிகளவாக 11.3 விழுக்காடு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 33 விழுக்காட்டை நெருங்குவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ?

மேலும்....