காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்….
நரையாய் பூமுகத்தில் – புன்னகைநரம்பின் நார்களாஇடிமின்னலைப் புடம்போட்ட – இல்லைஎரிமலையின் வேர்களா மூடத்தனக் காய்கள் – உச்சிமலையேற எத்தனிக்கஒற்றுதலின்றிக் கருவறுத்த – நீஒற்றைத்தாயம் நாயகரே கைபர் போலன் – சிறுகணவாய் வழிபுகுந்தஆரிய முகத்திரையை – கிழித்தீர்அறிவொளிப் பெரியோனே நாத்திக பூமியை – உன்நெற்றிக்கண்ணில் சுழலவிட்டுஆத்திகக் குடுமியவிழ – அவாஆத்திரத்தில் தீயிட்டாய் தூபக்கால் தீபக்கால் – கண்டுதொப்பென்று விழுந்தவனுக்குயானைக்கால் பயணமிட்டீர் – எழுப்பிஞானப்பால் புகட்டத்தான் ஆலிங்கன லீலைகளால் – இங்கேஆகுதி புகையெரிக்கும்விபூதி பூதங்களுக்கு – அதன்விலாவொடிய உடுக்கடித்தீர் நெய்யிலும் […]
மேலும்....