Category: ஏப்ரல் 01-15
ஆசிரியர் பதில்கள்
கேள்வி : கேரள ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஷீலா தீட்சித் பத்மநாபசுவாமி கோவிலுக்குள் காலில் சாக்சுடன் சென்றது விதிமீறல் இல்லையா? இதனை மட்டும் ஆகமவிதி ஏற்றுக் கொள்ளுமா? -_ செ. கோமதி, சூளைமேடு பதில் : நமது அர்த்தமுள்ள ஹிந்துமதம் – ஆகமம் _ சடங்கு சம்பிரதாயம் எல்லாம் அவாள் இஷ்டப்படியே. கேரள கவர்னர் பத்மநாபசுவாமியிடம் செல்கிறார் என்பதுதான் அவாளுக்கு விளம்பர முக்கியத்துவம்; அதனால் சாக்ஸ் ஒரு பொருட்டல்ல. வெள்ளைக்கார மவுண்ட்பேட்டனை ஒரிசா புவனேஸ்வரர் கிருஷ்ணன் கோவிலுள்ளே அனுமதித்தனர்; […]
மேலும்....நீங்களே சொல்லுங்க சார்….!
– டான் அசோக் ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான். அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா… அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, […]
மேலும்....கமலைப் பிறாண்டும் பூணூல்கள்
கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன. நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா? கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை […]
மேலும்....