திராவிடத்தால் வளர்ந்தோம்
திராவிடத்தால் வாழ்ந்து, திராவிடத்தால் கல்வி கற்று, இப்போது முழுப் பலனையும் அனுபவித்துக் கொண்டு, திராவிடக் கட்சியால் சீரழிந்தோம், திராவிட மாயையை அகற்ற வேண்டும் என ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பது போல் உளறிக்கொண்டு இருக்கும் அரைவேக்காடுகளுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. 1911_வாக்கில் நடந்த வர்ணாசிரம (குலக்கல்வி) பள்ளிப் பாடம்: 1. இவன் தச்சன்_மரவேலை செய்கிறான்2. இவன் குயவன்_மண்பாண்டம் செய்கிறான்3. இவன் கொல்லன்_இரும்புவேலை செய்கிறான்4. இவன் அம்பட்டன்_முகச்சவரம் செய்கிறான்5. இவன் வண்ணான்_துணி வெளுக்கிறான்6. இவன் வாணியன்_எண்ணெய் ஆட்டுகிறான்7. இவன் […]
மேலும்....