காததூரம் ஓடும் விபூதி பூதங்கள்….

நரையாய் பூமுகத்தில் – புன்னகைநரம்பின் நார்களாஇடிமின்னலைப் புடம்போட்ட – இல்லைஎரிமலையின் வேர்களா மூடத்தனக் காய்கள் – உச்சிமலையேற எத்தனிக்கஒற்றுதலின்றிக் கருவறுத்த – நீஒற்றைத்தாயம் நாயகரே கைபர் போலன் – சிறுகணவாய் வழிபுகுந்தஆரிய முகத்திரையை – கிழித்தீர்அறிவொளிப் பெரியோனே நாத்திக பூமியை – உன்நெற்றிக்கண்ணில் சுழலவிட்டுஆத்திகக் குடுமியவிழ – அவாஆத்திரத்தில் தீயிட்டாய் தூபக்கால் தீபக்கால் – கண்டுதொப்பென்று விழுந்தவனுக்குயானைக்கால் பயணமிட்டீர் – எழுப்பிஞானப்பால் புகட்டத்தான் ஆலிங்கன லீலைகளால் – இங்கேஆகுதி புகையெரிக்கும்விபூதி பூதங்களுக்கு – அதன்விலாவொடிய உடுக்கடித்தீர் நெய்யிலும் […]

மேலும்....

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்முழவு முழங்கிற்று புதுநெல் அறுத்துவழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்என்ற சொல்லிற்பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் நாங்கள்உழவரே என்றுவிழா ஒப்பி மகிழ்ந்தாரே உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஓட்டிவந்ததையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்றுசெய்யே தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே தேரிழுப்பும், செம்பெடுப்பும் அல்லவிழா! அன்னவெல்லாம்ஓரிழுப்புநோய்! – பொதுவின் உள்ளவிழைவே விழா!ஏரெழுப்பும் புத்தம் புதுச்செல்வம் இட்ட பால்பாரழைக்கப் பொங்கற் பயன்மணக்க வைத்தனரே! அழகின் பரிதி உயிர்; […]

மேலும்....

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலைப் பட்டம் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி மய்யத்தில் மேலாளர் பணியில் 1965ஆம் ஆண்டு சேர்ந்து, பசுமைப் புரட்சித் திட்டத்தினை அமல்படுத்தியவர். அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் பயன் தராதவை என்று கூறி பணியிலிருந்து விலகுவதாக அறிவித்தவர். இயற்கை வேளாண் முறையினை வலியுறுத்தி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம், பேரணிகளை நடத்தியதுடன் வானகம் […]

மேலும்....

பாவேந்தர்

இதழுலகில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தாமே உரிமையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து நடத்திய ஏடுகள் 3. இதில் குயில் ஏடு மட்டும் 6 முறை வெவ்வேறு வடிவில் வெளியானது. அதாவது 1946 முதல் 1962 வரை புத்தகமாக, மாத இதழாக, மாதமிருமுறை இதழாக, வார இதழாக, நாளிதழாக வெளியானது. இதற்கு முன் புதுவை முரசு(1930) மற்றும் ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்(1935) ஆகிய இதழ்கள் வெளிவந்தன. திரையுலகில் பாவேந்தர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதை […]

மேலும்....

சிந்தனை

மனித மூளை சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்தது, இச்சிந்தனை சக்தி மூலம் கடவுள் என்று அவனே உருவாக்கிக் கொண்டான். அது அவன் மூளைத்திறனை வலுவிழக்கச் செய்துவிட்டது. நமது சிந்தனையைச் செயலாக்க முயலுவோம். இதற்குத் தடையாக இருப்பது மனிதனே உருவாக்கிய கடவுள் கொள்கைகள் தான். மனிதன் பறக்கவேண்டுமென்றால் இறக்கையுடன் படைத்திருப்பான் என்பது மதவாதிகளின் மடத்தனமான விவாதம். சிந்தனையைச் செயல்படுத்தத் தொடங்கினால் மனிதன் வானத்தின் எல்லைகளையும் மீறி பறந்துவிடுவான்… – லியானர்டோ டா வின்சி

மேலும்....