அடிமை ஒழிப்பு நாளில் … பிறந்தார் வாழ்க! – சு.அறிவுக்கரசு
தந்தை பெரியார் அவர்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் பொதுக் கூட்டங்களில் பேசுவார். மக்கள் திரள் அவ்வளவு நேரமும் அமர்ந்து அந்த மழலை மொழியை, கொங்கு தமிழைக் கேட்டு அறிவு பெற்றனர். நீங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று காரண, காரியங்களோடு அவர் கூறியதைக் கைதட்டி வரவேற்று ஏற்றுக் கொண்டனர் மக்கள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு. வேறு எவரும் இந்தப் பெருமையைப் பெற்றதாக எந்நாட்டு வரலாறும் கூறவில்லை.
மேலும்....