Category: ஜூலை 01-15
ஈரோட்டுச் சூரியன் – 16
காசிக்குப் பயணம் – மதுமதி காசிக்குச் செல்வதுஎன்பது உறுதியானது;அம்முடிவே இறுதியானது; பாவங்களைப் போக்கும்புண்ணிய நகரம் -மனஅழுக்குகளைக் கழுவும்புண்ணிய நதிஅப்பூமியில் செத்தால்நேரடிச் சொர்க்கம்வாழப் பிடிக்காதவன்வாழும் வீடுசிவபெருமான் வீற்றிருக்கும் காடுதர்மங்கள் கொட்டியிருக்கும் மேடு காசியின் பெருமைகளைப்பலர் சொல்லக் கேட்டதுண்டுஅனைத்தும் உண்மைக்குமாறானது எனஅனுபவம் அவருக்குப் பிற்பாடு உணர்த்தியது;மனதை உலுக்கியது; இராமசாமிக்குத் துணையாககாசிக்குக் கிளம்பியவர்கள்இன்னும் இருவர்;அதில் ஒருவர் -தம்தங்கையின் கணவர்; மூவரும் சென்னைவந்து சேர்ந்தனர்;அதற்கே சோர்ந்தனர்; கண்ணில் விழுகிறவர்களெல்லாம்ஈரோட்டுக்காரர்களாக இருக்குமோ….அச்சம் எச்சரித்தது;காசி எனும் சொல்லையேஉதடுகள் உச்சரித்தது; காணாமல்போன தம்மைத் தேட அனுப்பியஆட்களைப் போலவேவருவோர் […]
மேலும்....உங்களுக்குத் தெரியுமா?
காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!
திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது. தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி – தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை! கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் – அலை அலையான செயற்பாடுகள். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய […]
மேலும்....புதுமை இலக்கியப் பூங்கா
அந்தக் காலத்திலே நடந்தது – கவிஞர் தமிழ்ஒளி மரபுக்கவிதைகளில் முத்திரை பதித்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் தன் வழிகாட்டி எனப் புகழப்பட்டவர். காவியங்கள், தனிக்கதைகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல், வரலாறு மற்றும் நாடகங்கள் என தன் புலமைக்குப் பல வடிவங்களைத் தந்தவர். எந்த நிலையிலும் சமரசத்துக்காட்படாத தன்மானக் கவிஞர். திராவிட இயக்க இலக்கியவாதியாக மிளிர்ந்து, பொதுவுடைமையில் மலர்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது தனித்துவமான படைப்பிலிருந்து… திறவாக் கண்ண சாய்செவிக் குருளைகறவாப் பான்முலை கவர்த […]
மேலும்....