புத்தர் – வள்ளுவர்

ஓவியம் - மணிவர்மா

– தந்தை பெரியார்

திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.

இப்பொழுது மட்டும் வள்ளுவரையும், புத்தரையும் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள் என்று கூறமுடியாது.  இதற்குமுன் 30 ஆண்டுப் பிரச்சாரமும் அதுவேதான்.  இதையும் தள்ளிவிடுங்கள்.

மேலும்....

துளிச் செய்திகள்

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 9 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றுள்ளனர். மொத்தத் தேர்ச்சி 89 சதவிகிதம். தி.மு.க.தலைவர் கலைஞரின் 90 ஆம் பிறந்த நாளையொட்டி அவரைச் சிறப்பிக்கும் வகையில்  அய்ரோப்பாவில் உள்ள ஆஸ்திரியா நாடு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அந்நாட்டுத் தமிழர் வினையூக்கி செல்வகுமார் முயற்சியில், சவுதிவாழ் தமிழர் அபுராயன் இந்த அஞ்சல் தலையை வடிவமைத்துள்ளார். பூஞ்சைக் காளானிலிருந்து பெட்ரோல் தயாரித்துள்ளனர் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். […]

மேலும்....

புகை ஆபத்து

புகையிலையை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தடை செய்வீர் என்ற வாசகத்தை உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது. 151 நாடுகளில் உள்ள வயது வந்த பெண்களில் 7 சதவிகிதத்தினரிடம் புகையிலைப் பழக்கம் இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும், புகைப் பிடிப்பவர்கள் விடுகின்ற புகையினால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று அல்லாத நோய் களால் இறப்போரில் 63 சதவிகிதத்தினர் புகையிலைப் பழக்கம் உடையவர்கள். புகைப்பிடிக்கும்போது […]

மேலும்....

கருத்து

மீடியாக்கள் பொறுப் பில்லாமல் செயல்படு கின்றன. அவை குறித்து என்னிடம் நல்ல அபிப்ராயம் இல்லை. மக்கள் நலனுக்காகப் பணியாற்ற வேண்டிய மீடியாக்கள், அப்படிச் செய்யாமல் பல நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகவே செயல்படுகின்றன. அரசாங்கம் தருகின்ற விளம்பரங்களுக்காக, அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்திகளையும் இருட்டடிப்பு செய்கின்ற வேலைகளும் நடக்கத்தான் செய்கின்றன. மார்க்கண்டேய கட்ஜுஉச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி சாகுபடிக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காதது போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர அரசின் கொள்கைகள் காரணமாகவும் நெருக்கடிகள் அதிகரித்துக் […]

மேலும்....

விஞ்ஞானிக்கும் . . .

பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை […]

மேலும்....