நிருபரின் கேள்விக்கு அய்யாவின் பதில்

அய்யா அவர்களைப் பேட்டி காண வந்த நிருபர் ஒருவர், இத்தனை ஆண்டுகள் இந்தத் தள்ளாத வயதிலும் பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, இதில் உங்களுக்கு அலுப்போ சலிப்போ ஏற்படவில்லையா என்று கேட்டுள்ளார். நிருபரின் கேள்விக்கு அய்யாவின் பதில்நான் இளைஞனா இருந்தப்ப முதல் கூட்டத்துக்கு எப்படிப் போனேனோ அதே உற்சாகம், அதிலே கொஞ்சம்கூடக் குறையாம இப்பவும் கூட்டங்களுக்குப் போறேன் என்று அய்யா அவர்கள் பதில் கூறியுள்ளார். இந்தத் தள்ளாத வயதிலும் நீங்கள் இப்படி உழைக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு, மூன்று […]

மேலும்....

எங்கும் நடந்திராத சிறைக் கொடுமைகள்

– கி.வீரமணி (எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் நூலிலிருந்து அவசரநிலை பிரகடனம் குறித்த செய்திகள் தொடர்கின்றன) கைது செய்யப்பட்ட தி.மு. கழகத் தோழர்களும் ஒவ்வொருவராகக் கொண்டு வரப்பட்டனர். ஆமாம், வீரமணியையும் அவர்களையும் எதற்காகக் கைது செய்தனர்? அந்த நிமிடம்வரை காரணம் சொல்லப்படவில்லை. ஏதோ திகில் படம் பார்க்கும் மனநிலையில்தான் எல்லோருமே இருந்தனர். முதல் நாள் மாலைவரை ஆளும் கட்சியினர் என்ற முறையில் தி.மு. கழகத்தினரின் கூப்பிட்ட குரலுக்குக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள், இன்றைக்கு அதே […]

மேலும்....

முற்றம்

இணையதளம் http://periyarpinju.com/ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமைந்துள்ள இணையதளம். பிஞ்சுகளின் மனதில் நன்னெறியையும் நம்பிக்கையையும் ஊட்டும்வகையில் ஆசிரியர் தாத்தா பேரன் பேத்திகளுக்கு எழுதும் அன்புமடல், பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழிவகுக்கும் கதைகள், அறிவியல் செய்திகள், மூளைக்கு வேலை கொடுக்கும் சுடோகு, சிந்திக்க வைக்கும் படக்கதை, உலகச் செய்திகள் போன்ற பல்வேறு தகவல்களுடன் பரிணமிப்பதே பெரியார் பிஞ்சு மாத இதழ். முந்தைய இதழ்கள் பகுதியில், நாம் படிக்க விரும்பும் இதழின் மாதத்தைக் கிளிக் செய்து […]

மேலும்....

நியாயத் தீர்ப்புக் கிடைக்குமா?

– சு.அறிவுக்கரசு எல்லாமே சுதந்திரத்தால் இத்தனையும் நடத்திட வேண்டும் என்கிற திட்டம் இந்துமகா சபாக்காரர்களிடம் பல ஆண்டுகளாகவே இருந்தது. ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டத்தின் ஆட்சியும் (RULE OF LAW) மக்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்காமல் மனித நேயத்துடன் சமமாக நடத்தியதாலும் இந்துவெறியர்களின் முயற்சி எதுவும் நடைபெறவில்லை. முயற்சிக்கப்படவுமில்லை. ஆனந்த சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப் பள்ளுப் பாடியவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் மதவெறியர்கள் தங்கள் வஞ்சகத் திட்டங்களை ஒவ்வொன்றாகத் தொடங்கினர். […]

மேலும்....

வாழ்த்துவதில் கணக்குப் பார்க்கும்போது..

அய்யா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அய்யா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் பேசிய பேச்சாளர்களுள் பலர், அய்யா அவர்கள் ஈரோட்டில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். ஈரோட்டிற்கு அய்யா அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. அய்யா காசு விசயத்தில இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது. கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும் என்று அய்யாவின் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள். கூட்டம் முடியும்போது பேசிய அய்யா அவர்கள், நான் […]

மேலும்....