உலகின் முதல் மனிதன் உருவானது எங்கே?

நமது உண்மை – டிசம்பர் 16-31, 2012, இதழில், ஜாதியைத் தகர்க்கும் மரபணு என்ற கட்டுரை வெளிவந்ததைத் தொடர்ந்து 2013 ஜனவரி 1-15 உண்மை இதழில் மதுரை காசிநாதன் அவர்களால் எழுதப்பெற்ற மதுரையில் மரபணு ஆய்வு மய்யம் என்ற குறுங்கட்டுரை வெளிவந்துள்ளது.

மேலும்....

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? – தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல்கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த்துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குகளை எல்லாம் நிறுத்தி விட்டேன்.

மேலும்....

இஸ்லாமிய நாடுகளில் பகுத்தறிவுப் புயல்

– இளையமகன்

நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களுக்கு கடவுளுடன் வாய்க்கால் வரப்புச் சண்டை எதுவும் இல்லை. பின் ஏன் கடவுள் மறுப்பைப் பேச வேண்டும்? இந்தக் கேள்வி எழுவது இயற்கைதான். உலக மனிதர்கள் அனைவரும் உடன்பிறப்புகள். வாழும் நிலத்தால், இயற்கைச் சூழலால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும்....

தமிழக அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுப்பு!

http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/feb/05/veeramani.jpg

தமிழக ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இரு தகுதித் தேர்வுகளிலும்,  ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களிலும் NCTE வகுத்துள்ள சமூகநீதி தொடர்பான வழிகாட்டுதலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையும் அறவே புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

மேலும்....