அன்னையாரின் தலைமைத்துவம் – கி.வீரமணி

நாடெங்கும் உறுதிமொழிக் கூட்டங்களில், உடல் தளர்ந்த நிலையிலும், உள்ளம் உறுதி குன்றாத நிலையில் தனது சுற்றுப்பயணத்தை நடத்தி, கழகக் குடும்பங்களையும், தமிழ்ப் பெருமக்களையும் லட்சக்கணக்கில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் சந்தித்ததின்மூலம் கழகத்தின் தலைவர் அன்னையார் அவர்கள்,

மேலும்....

சங்க இலக்கியத்தில் நாட்டியக்கலை

– நர்த்தகி நடராஜ் தரும் புதிய தகவல்

தமிழர்களின் தொன்மை வாய்ந்த நாட்டியக்கலையில் தேர்ந்த கலைஞரும், மூன்றாம் பாலினர்க்கு திருநங்கை எனப்பெயர்வரக் காரணமானவருமான திருநங்கை நர்த்தகி நடராஜ் அண்மையில் சென்னை, ஸ்ரீ கிருஷ்ணகான சபாவின் 32ஆம் ஆண்டு நடனக்கலை மாநாட்டின் ஆய்வுக் கருத்தரங்கில் நாட்டிய ஆய்வு குறித்து புதிய தகவல் ஒன்றைக் கூறினார்.

மேலும்....

பெரியார் பார்வையில் காதல்

தமிழ்நாட்டில் காதல் பற்றிய விவாதம் தற்போது பரபரப்பான விற்பனையில் இருக்கிறது.  மக்களிடம் எப்போதும் விற்பனையாகக் கூடிய பண்டங்களில் காதலுக்குத்தான் முதல் இடம்.  கதை, கவிதை, நாடகம், திரைப்படம் என எத்தனை வடிவமெடுத்தாலும், காதலின் மினுமினுப்பு குறைவதேயில்லை.

மேலும்....

பொங்கல் கொண்டாடவேண்டும் ஏன்?

பொங்கல்  என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

மேலும்....