களவாடப்பட்ட தமிழிசையே கர்நாடக சங்கீதம்!

தமிழிசை அடடா! என்ன அழகு!! மார்கழி மகோற்சவம், சங்கீதக் கச்சேரி, தியாகராஜ உற்சவம் _ என்கிற பெயர்களில் சென்னை, திருவையாறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இசைப்பருவகாலம் (Music Season) தொடங்கிவிட்டது. சென்னையில், மியூசிக் அகாடமி, கிருஷ்ணகான சபா, நாரதகான சபா முதலான அரங்குகளில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் களைகட்டத் தொடங்கிவிட்டது. அரங்குகளில் அமர்ந்து, சபாஷ்! பேஷ், பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!! _ எனக் கூறி, தலையசைத்து, கைத்தாளம் போட்டு, சுவைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். […]

மேலும்....

இலக்கியங்கள் போற்றும் “தை’யில் தமிழ்ப் புத்தாண்டு – கி.தளபதிராஜ்

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்றார்  புரட்சிக்கவிஞர்! தமிழரின் கலாச்சார பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்து விட்டார்கள். தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகிறான்.இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும்-நடத்தும் கலாச்சார பண்பு, வரலாறு என்பவைகள் எல்லாம் தமிழனுக்கு இழிவும் […]

மேலும்....

கடவுளைக் கற்பழியுங்கள்!

பெண்கள் ஒழுங்காக உடை உடுத்திச் சென்றால் ஏன்  கற்பழிப்புச் சம்பவம் நடக்கப் போகிறது? எனச் சிலர் கேட்கின்றனர். 6 வயது, 7 வயது சிறுமிகளைக்  கூட பாலியல் பலாத்காரம் செய்கிறார்களே, அதற்கு என்ன காரணத்தை இவர்கள் சொல்லப் போகிறார்கள். தன்  வீட்டில் சிறுமிகள் நிர்வாணமாகக் கூட இருப்பார்கள். அதுசமயம் இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவார்களா? 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர், நம் பெண்கள் இரவிக்கை  அணியக்கூட உரிமை இல்லாமல் இருந்தார்களே? அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதா? பெண்களின் […]

மேலும்....

மதக்கல்வி கூடாது!

ஒற்றையடிப் பள்ளியில் 39 பேர்களுடன் உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவன் தாமஸ் ஆல்வா எடிசன்  அவர்களை மண்டு என்று ஆசிரியர் சொன்னது முதல்அடி. அந்த அடி விளைவித்த தழும்பு கடைசிவரை ஆறவில்லை. எனவே பள்ளிக் கல்வி முறையை வன்மையாகச் சாடினார் தாமஸ் ஆல்வா எடிசன். மதக்குருமார்கள் பள்ளியில் 6, 7 வயதுச் சிறுவர்களின் மனத்தை மதபோதனை என்ற பெயரில் பாழடிப்பதை எதிர்த்தார். மதக்கல்வியே பள்ளிகளில் கூடாது! என்றார். நூல்: தாமஸ் ஆல்வா எடிசன், பக்கம் 140        தகவல்: ப. […]

மேலும்....

கருமை

அருமை அன்னையின்கருப்பை இருட்டில்அரிதாய் எனக்குஅறிமுகமானது;விழிமலர் திறக்குமுன்இமைகளுக்குள்ளேஇரண்டறக் கலந்தஅழகிய கருமை. சூரியத் தாயிடம்சுகப் பிரசவமானபூமிச் சேயும்ஆதியில் கருமை. கானல் நீராம்வான வில்லின்ஏழு வண்ணங்களைஎட்டிப் பிடித்துஅலசிப் பார்த்தால்அங்கே மிஞ்சுவதும்வெறுமையாய் கருமை. எத்தனை நிறங்கள்எப்படிச் சிரித்தாலும்கதிரவன் ஒளியில்கழுவிடும் முன்னர்மூலக் கூறாய்முகிழ்த்தது கருமை. ஒளியினை விலக்கிஉற்றுப் பார்த்தால்உலகை ஆள்வதேஇருட்டு நிறம்தான்;கருப்பு நிறம்தான்.அண்டம் முழுவதும்ஆய்ந்து பார்த்தும்உலகைப் புரட்டித் தேடிப் பார்த்தும்உலகின் முதல்நிறமாய்வெல்வது கருமையே! துயரத்தின் அடையாளம்கிளர்ச்சியின் குறியீடுஎழுச்சியின் வெளிப்பாடுஅனைத்தும் கருமையே. கருமைக்கானஉரிமைப்போரேஉலகத்தின் வரலாறு.இருப்பினும்கருமை மீதானஒடுக்கு முறைகள்ஒவ்வொரு மண்ணில்ஒவ்வொரு விதமாய்… எருமையும் பன்றியும்நடந்த தெருக்களில்கருப்புச் சூத்திரன்நடந்தால் […]

மேலும்....