புத்தர் ஆசை நிறைவேறும்
சமயத்துறையில் பண்டைத் தமிழர் வழிபட்ட கடவுள், ஜாதி, இனம், நாடு, காலம், இடம் ஆகிய வேறுபாடுகளற்ற கடவுள் மட்டுமல்ல; சமய பேதமும் மொழி பேதமும் கடந்த கடவுள். சமய பேதம் கடந்த கடவுளை வழிபட்ட அவர்கள் தேசியச் சமயமும் சமயம் கடந்த சமயமாய் இருந்தது. இன்றைய அரசியல் மொழிப் பாணியில் கூறுவதானால் அவர்கள் கடவுளும் சமயச் சார்பற்ற கடவுளே, சமயமும் சமயச் சார்பற்ற சமயமே. அத்துடன் அவர்கள் அரசியல், சமயம், சமுதாயம், குடும்பம், கலை, இலக்கியம், நாகரிகம், […]
மேலும்....