உருப்படியான பழமொழி
கண்ணால் காண்பதும் பொய்யே;காதால் கேட்பதும் பொய்யே;தீர விசாரித்து அறிதலே மெய்.
மேலும்....கண்ணால் காண்பதும் பொய்யே;காதால் கேட்பதும் பொய்யே;தீர விசாரித்து அறிதலே மெய்.
மேலும்....“பாலியல் குற்றங்களுக்கு மேற்கத்திய கலாச்சாரம்தான் காரணம்– _ அசோக் சிங்கால் (விஷ்வ இந்து பரிஷத் தலைவர்) ரிஷிபத்தினிகளைக் கற்பழிச்ச சிவன்; குளத்தில் குளித்த பெண்களின் ஆடைகளைத் தூக்கிச் சென்று அவர்களை மேலே வரவைத்து ரசித்த கிருஷ்ணன்; மகளையே மணந்த பிரம்மா… இப்படி ஏராளமான பேர் இருக்காங்களே… இவங்களெல்லாம் மேற்கத்தியக் கடவுள்களா?
மேலும்....கடந்த 2012 ல் மாயன் நாட்காட்டி என்று கதைவிட்டு உலகம் அழியுது… அழியுது…எனக் கூச்சல் போட்டு அது பொய்யாய்ப் போனது. இந்த ஆண்டு பிறந்த சில நாட்களிலேயே அடுத்த பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள் .இது கிளம்பியிருப்பது மேற்கத்திய நாடுகளிலிருந்து. அங்குதான் 13 ஆம் எண் குறித்த மூடநம்பிக்கைகள் அதிகம் அல்லவா! 2013-என்ற எண்களில் 13 என்ற எண் இருக்கிறதாம்.அது ஆபத்தாம்.அதனால்,உலகில் பல அழிவுகள் ஏற்படுமாம், 13 எண் வீடு, 13-ஆம் மாடி, 13 தேதி,13 டாலர்கள் மிச்சம் கொடுக்கக் […]
மேலும்....குஜராத்துக்கும் இமாச்சலப் பிரதேசத்துக்கும் தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் வந்தன. பத்திரிகைகள்(இங்கிலீஷ்,தமிழ் எல்லோரும்தான்) குஜராத் மோடி பற்றி முன் பக்கமும்,இமாச்சல் வீரபத்ர சிங் பற்றி உள் பக்கங்களிலும் செய்தியை வெளியிட்டன. இமாச்சலில் வீரபத்ர சிங் வெற்றி;காங்கிரஸ் தோல்வி என்று தலைப்பிட்ட இந்தியா டுடே, மோடி மீண்டும் வெற்றி என்பதோடு நிறுத்திக் கொண்டது; பா.ஜ.க.தோல்வி என்று எழுத மனம் வரவில்லை.டெல்லியில் நிகழ்ந்த பாலியல் வன்முறை பற்றி தினமணியில் மதி என்பாரின் கார்ட்டூன் ஒன்று.அதில்,அரசியல் கொலைகளைப் பற்றிப் பட்டியலிட்டுள்ளார்.இந்திராகாந்தி கொலை […]
மேலும்....பெண்களை இழிவாகப் பேசிய மதுரை ஆதீன கர்த்தரைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டு கைகளில் செருப்புகளை காட்டியபடி ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்க. சரிதான் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டியதுதான். வரவேற்போம்;பாராட்டுவோம். ஆனா,வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள்ன்னு காஞ்சி சங்கராச்சாரி சொன்னபோது காஞ்சி மடத்துக்கு முன்னால் கையில் செருப்புடனோ,பெண்கள் வேதம் படிக்ககூடாதுன்னும் பூரி சங்கராச்சாரி சொன்னபோது அவர் மடத்துக்கு முன்னால் செருப்புடனோ,இவங்க ஆர்ப்பாட்டம் செஞ்சாங்களா…?
மேலும்....