சமூகவியலாளர் – நாத்திகர் எஸ்.சந்திரசேகர்

–  நீட்சே

சுப்பிரமணியன் சந்திரசேகர் ஓர் இந்திய – அமெரிக்க வானவியல் இயற்பியலாளர். 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிறந்து 1995ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி மறைந்தவர்.

மேலும்....

முற்றம்

குறும்படம் காட்டுமிராண்டி ஜே.ராஜ்குமார், செல்பேசி: 9245371859எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஜாதகத்தின் பெயரால் இளைஞர்கள் சோம்பேறிகளாக்கப்படுவதுடன் திருட்டு, குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களது எதிர்காலமே கேள்விக் குறியாக்கப்படுவது சித்தரிக்கப்பட்டுள்ளது. தீய வழியில் செல்லும் இளைஞர்களைத் திருத்த மாற்றுத்திறனாளி மூலமாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் படம். நூலின் பெயர்:    வள்ளுவரின் குறள்களிலேஆசிரியர்: கவிஞர் மா.மதிமாறன்வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், 10/14, தோப்பு       வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. செல்பேசி: 9790706548/49பக்கங்கள்:    128  விலை ரூ. 60/-   திருக்குறளுக்கு உரை […]

மேலும்....

சிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்

தமிழர்களின் 300 இசைக் கருவிகள் நூல்:    தமிழிசை வரலாறுஆசிரியர்:    நா.மம்மதுவெளியீடு:    நாதன் பதிப்பகம், 72/43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை-_93தொலைப்பேசி:    044_4554 2637பக்கங்கள்:    144 விலை: ரூ.100/_ தமிழிசை குறித்து இடைவிடாது பல்லாண்டுகளாக ஆய்வு செய்துவருபவர் நா.மம்மது. நமது உண்மை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவரது தமிழிசைக் களஞ்சியம் தமிழின் மிக முக்கிய நூல்களில் ஒன்று. அண்மையில் மம்மது எழுதி வெளிவந்துள்ள இன்னொரு முக்கிய நூல் இது. ராகங்கள் மற்றும் இசைக் கருவிகள் குறித்து நுணுக்கமான பல […]

மேலும்....

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : இலங்கையில் நடக்கும் வன்முறையை நிறுத்த முயல்வது பக்கத்து நாடான இந்தியாவின் கடமையல்லவா? பின் ஏன் இந்திய அரசு பயந்து மாய்கின்றது? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி பதில் : இந்திய அரசு – மத்திய அரசுக்கு – ஏனோ சிங்கள இலங்கை அரசின்மீது இவ்வளவு பரிவு, பாசம். வெளியுறவுக் கொள்கையே தமிழர் விரோதிகளாக உள்ள அதிகாரவர்க்கத்தினரால் உருவாக்கப்பட்டு, மக்களுக்குச் சம்பந்தமில்லாத அறிவு ஜீவிகளால் செயல்படுத்தப்படுவதால்தான் – மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மனம் இல்லை; காரணம், […]

மேலும்....

ஆச்சாரம்

அய்யர் வூட்டுப்பொண்ணு, முஸ்லிம் பையனைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டாளாமா! ஊருக்குள் இப்படிப் பரவலாகப் பேசிக் கொண்டார்கள். சீனிவாச அய்யங்காருக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் காதுபடவே பேச இவர்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது? தெருவுல நடந்து போக முடியல! எங்க பாத்தாலும் இதே இழவு பேச்சுத்தானா? ஆத்துக்குப் போய் லோகேஸ்வரியை (மனைவி) ஒரு பிடி பிடிக்கவேணும்! இவளாலதானே இப்படி ஆயிடுத்து? அவ்வூர் வரதராஜ பெருமாள் கோயிலின் பரம்பரைக் குருக்களான அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரிய பெண் […]

மேலும்....