திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

– கி.தளபதிராஜ்

பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் என்று பெயர் வைத்திருக்கிறார். எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும் என்று புதிய தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்!

மேலும்....

கல்கி

– பாண்டு

மகாலட்சுமி… மகாலட்சுமி… மகாலட்சுமி…

தனது நாற்கரங்களில், இருகரங்களிலும் தாமரை ஏந்தி ஒரு கையில் தங்கக் குடமும், மறுகரத்தை ஆசீர்வதிக்கும் பாவத்துடனும், மரகதம் மாணிக்கம் மணிவைரம் பதித்த பொற்கிரீடமுடன் கூண்டில் வந்து நின்றாள் சாட்சாத் அந்த எம்பிரான் ஏழுமலைவாசன் திருப்பதி வெங்கடாசலபதியின் தர்மப் பத்தினி. நீதிபதி, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ள அவையினர் யாவரும் எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டனர். அவர்கள் எழுந்து அமரும்போது நீதிமன்றத்தில் பழைய நாற்காலிகள் க்ரீச்சிடும் ஒலியும், பலரின் முணுமுணுப்புகளும் அவையை நிறைத்தன.

மேலும்....

அறிவின் பயன்

பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப்படுத்தப்படுவதாகும்.

மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணி களில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின் உயிர் போலவே

மேலும்....

பேய்-பிசாசு : அறிவியல் சொல்வதென்ன?

– பெஞ்சமின் ரட்ஃபோர்ட்

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
வெளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க;
உன் வீரத்தைக் குழுந்திலேயே கிள்ளி வப்பாங்க.
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற   வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே -நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!

மேலும்....

இவள் கண்ணகி

– வி.சி.வில்வம்

கண்ணகி புத்தியற்ற மடப்பெண் (22.07.1951) என்றார் பெரியார். எப்படிச் சொல்லலாம் எனக் குதித்தார்கள் ? கண்ணகியின் கதை அறிவுக்கு உட்படாமல், இழிவையும், கழிவையும் கொண்டது என்றார் பெரியார். அதெல்லாம் தெரியாது,  கண்ணகி ஓர் தமிழச்சி, கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டும் என்றனர். அந்தப் பழக்கமே எனக்கில்லை என்றார் பெரியார். விவாதங்களின் இறுதியில் வென்றவர் பெரியார். இப்போது கண்ணகியைக்  கடைக்கண்ணால் கூட யாரும் பார்ப்பதில்லை.

மேலும்....