முற்றம்

நூல் நூலின் பெயர்:    இளமை எனும் பூங்காற்றுஆசிரியர்:    சுப. வீரபாண்டியன்வெளியீடு:    நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை–14. தொலைபேசி:    044–43993029பக்கங்கள்:    184  விலை ரூ. 110/- இசை, கவிதை, நாட்டியம், வீரம், விஞ்ஞானம், மருத்துவம், தேசப்பற்று, சினிமா, விளையாட்டு, அரசியல்….. என்ற துறைகளில் சாதித்தவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கருத்துப் பெட்டகம். ஒரு தலைப்பைப் படித்ததுமே பல புத்தகங்களைப் படித்து நிறைய செய்திகளைத் தெரிந்து கொண்ட உளப் பூரிப்பை உண்டாக்குகிறது. நாம் அறிந்த பிரபலங்களைப் பற்றிப் […]

மேலும்....

காரிருள் காமகே(கோ)டி

அன்றுவேலைக்குச் செல்லும் பெண்கள்ஒழுக்கமற்றவர்கள் – என்றுஉளறிக் கொட்டிய ஒழுக்கக் கேடர்!இன்றுகண்ணில்லாத உடல்மோட்சமடையாதுஅதனால்,கண்தானம் கூடாது – என்றுசெயந்திரர் சொல்கிறார்.அறிவுக் கண்ணற்றஅறியாமைக் குருடன்வாழ்க்கை நெறியற்றவருணாசிரம மூடன்.மாந்தநேய மற்றவன்!உயிர்நேயம் கொண்டுஉடல் கொடையும்ஈகம் செய்யும் நாளில்விடம் கக்கும்மடத் தலைவன் நீ.பெண்ணடிமை பேசும் பேதையே!மடமை தவிர்த்து – பொதுஉடைமை காணும்கடமையோடு வந்திருக்கிறோம்காரிருள் காமகோடியேகதிரொளியாய் பெரியார்விலகிப் போ…விடியல் வந்திடும் – பெ.குமாரி, சண்முகாபுரம், புதுச்சேரி

மேலும்....

திருவள்ளுவர் மக்களைத் திட்டலாமா? – பேரா.ந.வெற்றியழகன்

சொன்ன சொல்லை மறந்திடலாமா? வாழ்வியல் நெறி வகுத்த வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்தும் அ(றி)றவுரைகள் பலப்பல. அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். இன்சொல் கனி போன்றது; அதனையே பேசுதல் வேண்டும். வன்சொல் காய் போன்றது; அதனைப் பேசுதல் கூடாது. இன்சொல் தனக்கும் பிறர்க்கும் இன்பம் தரும்; வன்சொல் துன்பம் தரும். எனவே, மனிதன் எதற்காக வன்சொல் வழங்க வேண்டும்? இக்கருத்தமைந்த குறட்பாக்கள் கீழ்வருபவை; இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – (குறள்: 100) இன்சொல் இனி(தீ)ன்றல் காண்பான்  […]

மேலும்....

துளிச்செய்திகள்

1998-_1999ஆம் ஆண்டு மதிப்புமிக்க வையாகத் திகழ்ந்தன 100 ரூபாய் நோட்டுகள். 2003_04ஆம் ஆண்டில் 100 ரூபாய் தாள்களைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை 500 ரூபாய் தாள்கள் பிடித்தன. 2010_11ஆம் ஆண்டில் நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 47 சதவிகித இடத்தை 500 ரூபாய் நோட்டுகள் பிடித்துள்ளன. 1970_90 வரை 50 சதவிகித இடத்தைப் பிடித்திருந்த 100 ரூபாய் 2010_11ஆம் ஆண்டில் 14.8 சதவிகிதமாக குறைந்தது. 1970_71இல் 34.3 சதவிகித இடத்தைப் பிடித்திருந்த 10 ரூபாய் நோட்டுகள் […]

மேலும்....

கருத்து

நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளை சமசரப்போக்கு மூலமாக முறியடித்து விடக் கூடாது. பெண்களை அவமானப்படுத்துதல், துன்புறுத்தல் போன்றவற்றில் சமரசத்துக்கு முயலுவது நீதியைக் கவிழ்ப்பதுடன் பெண்களின் கவுரவத்தை சற்றும் பொருட்படுத்தாத தையே காட்டுகிறது.– நாடாளுமன்ற மேலவை தி.மு.க. உறுப்பினர் கவிஞர் கனிமொழி பெண்ணின் மனவலிமை இயல்பாகவே ஆண்களின் ஈகோவை உசுப்புகிறது. அவள் நமக்கு சமமாக இருக்கிறாள் என்பதையே பெரும்பாலான ஆண்களால் தாங்கிக் கொள்ள முடியாது. இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆண்களின் பார்வை மாற வேண்டும்.திரைப்பட நடிகை குஷ்பு நம்ம […]

மேலும்....