திருமணம்

ஒன்னுக்குஒம்பது இடத்துலஜாதகம் பாத்துபத்துக்குஇருபது பேரிடம்பொண்ணு எப்படிமாப்பிள்ளை எப்படினு விசாரிச்சுகெட்ட நேரம்நல்லநேரம் பாத்துசாமிக்குச் செய்யிறசடங்குல இருந்து,அர்ச்சகருக்குஅம்பது நூறுனு அழுதுகண்ணீரும் கவலையுமாபெத்தவ நிக்கா…மக வாங்கி வந்தவிவாகரத்த நெனைச்சு! – ஆல.தமிழ்ப்பித்தன்,புனல்வேலி

மேலும்....

உருமாறும் தமிழ் அடையாளங்கள் (2)- எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழ் – தமிழன் பிளவுபட்டது எப்போது?

517 கவிஞர்கள் எழுதிய இலக்கியங்கள்தான் சங்ககால இலக்கியம். சங்க கால இலக்கியத்தில்கூட பிரதான கவிதைகள், இவர்கள் குறிப்பிட்ட, இவர்கள் காட்டிய புத்தகங்களுக்குள் இருக்கிற, பெயர்களில் இடம்பெற்ற மன்னர்கள் என்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்தானே இருக்கும். இதுதான் நமக்கு இருக்கக்கூடிய இலக்கிய வரலாறு.

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 11

இராமசாமி போட்ட நாடகம் – மதுமதி அடிக்கடி கோவிலுக்குச் செல்லுதல்பஜனைப் பாக்களைவாய் நிறையச் சொல்லுதல்என நாகம்மை மாறியிருந்தார்;பக்தியதனில் ஊறியிருந்தார்; தன் வழியில் நாகம்மை நடப்பாள்;தான் சொல்வதைக் கேட்ககாத்துக் கிடப்பாள்; என நினைத்த இராமசாமிக்குநாகம்மையின் பக்தி பைத்தியமும்பஜனை வைத்தியமும்சுத்தமாய்ப் பிடிக்காமல் போனது;நாகம்மைக்கு அதுவேஇரண்டு கண்கள் ஆனது; நாகம்மையைப் பார்க்கதாயம்மையைப் போலவேஇராமசாமிக்கு இருந்தது;இதனால்இருவருக்குமிடையேசிறு இடைவெளி பிறந்தது; கணவனைமந்திரமாக உச்சரிக்காமல்இறைவனை மந்திரமாக உச்சரிப்பதுஇராமசாமிக்குப் பிடிக்கவில்லை;கணவனுக்குப் பிறகுதான்இறைவன் எனநாகம்மையும் நடிக்கவில்லை; கணவனைக் காணும்வேளைகளில் கூடகடவுளைக் காணும்ஆர்வம் கொண்ட நாகம்மையை மாற்றவொருதிட்டத்தைப் போட்டார்:நண்பர்களின் உதவியைக் […]

மேலும்....

ஆரிய வேதங்களில் கடவுள் – சு.அறிவுக்கரசு

வினய பிடகம் என்கிற பவுத்த நூலில் பவுத்தர்களை உலகாயதம் கற்பதை கவுதம புத்தரே தடுத்தார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. வேதமறுப்புத் தத்துவங்கள் கடவுள் மறுப்பைக் கொண்டிருந்தாலும் ஒன்றையொன்று எதிர்த்து வந்தன என்பதை விளங்கிக் கொள்ளலாம். சமணம் கூறியதை பவுத்தம் மறுத்தது. பவுத்தம் கூறியதை சமணம் மறுத்தது. இரண்டும் சேர்ந்து உலகாயதத்தை எதிர்த்தன. அவரவர் மனைவி அவரவர்க்கு உயர்வு என்பதைப் போல, அவரவர் கொள்கையை உயர்த்திப் பிடிப்பதற்காக, அதிகம் பேர் ஏற்குமாறு செய்வதற்காக இத்தகைய மோதல் போக்கைக் கடைப்பிடித்தனர்.

மேலும்....

வரம் தருவாள்

சொருக்கவாயில் திறப்புசொருக்கம் புகுந்தனர்மிதிபட்ட தம்பதியினர்!……………..பூசெய் அறையில்கோடீசுவரி காணாமல் போனது அவளது கழுத்து நகை!……………..கேட்டவரம் தருவாள்கருமாரியம்மன்!பிள்ளைவரம் கிடைத்ததுகன்னிப் பெண்ணுக்கு! – கோ.கலைவேந்தர்

மேலும்....