பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை வயது 28, B.E. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E.படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 30, இளங்கலை சட்டம் படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.75,000/_ பெறக்கூடிய தோழருக்கு, இளங்கலை படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை. வயது 39, 4ஆம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

இலங்கைத்  தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!

கேள்வி : இந்துமத சாமியார் ஆகவோ, மந்திரவாதி ஆகவோ, சோதிடன் ஆகவோ ஏதேனும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? _ இ. கிருபாகரன், சோளிங்கர்.

பதில் : காவி உடை, சிலருக்குத் தாடி, அரை நிர்வாணம் அல்லது கோமாண்டித்தனம், (அதுவும் இல்லாமலும் வடக்கே கும்பமேளா சாமியார் பிரோமோஷன்) _ ஏமாற்றும் திறன், வாய்ஜாலம் _ இத்தியாதி இத்தியாதி தகுதிகளே முக்கியம்.

மேலும்....

அன்றும் இன்றும் கலப்பு மணம்

– சி.இராஜாராம் மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தில் நான்கு முக்கிய ஜாதிகளுக்குள்ளும், ஜாதி விட்டுச் ஜாதியில் ஏற்பட்ட திருட்டுத் திருமண உறவால் பல புதிய ஜாதிகள் உருவாயின. இப்படிப்பட்டவர்களை ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்க எந்த முறையைக் கையாள்வது என்று ஜாதி வெறியர்களுக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு எந்தத் தொழில், சமூகப் பணிகளை வழங்குவது என்று தெரியாத காரணத்தால் மனு என்பவன் ஜாதி முறையை விளக்கிப் புதிய கோட்பாடுகளை நிர்ணயிக்க மனுஸ்மிருதி என்ற நூலை எழுதினான். மனுவின் காலத்தில் தீண்டாமையே இல்லை. […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 9

நாகம்மையை மணந்தார் இராமசாமி – மதுமதி நாகம்மையை மணந்து கொள்கிறேன் என இராமசாமி சொல்ல சின்னத்தாயம்மையோ இராமசாமியை சினந்து கொண்டார்.. நாயக்கரின் மனம் அதிர்ந்தது: சீமாட்டியை மணமுடிக்கலாம் என்ற அவரின் எண்ணம் உதிர்ந்தது: இராமசாமியின் மாமன் மகள்தாள் நாகம்மை; வசதி குன்றியவள் என்பதால் வெறுக்கிறார் தாயம்மை; நாகம்மையின் தந்தை தாயம்மையின் தூரத்து சொந்தம்; அதனால் என்னவோ இராம சாமியை வேண்டினார் நாயக்கர்.. இராமசாமியின் இளமைக் குறும்புகள் தாயம்மையை யோசிக்க வைத்தன; யோசித்தால் தைத்தன; இராமசாமியின் போக்கை மாற்ற […]

மேலும்....

கற்பனைக் கதைகள்

சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள்.இந்த கற்பனைக்கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன்,சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி, தங்கள் நிலைமையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும். – ஹென்றி பெவரிட்ஜ் (விரிவான இந்திய சரித்திரம்; முதற்பாகம் 1895)

மேலும்....