ஒப்பிட முடியாத வாழ்க்கை

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்ட மனிதர்! தனி வாழ்வை கிஞ்சிற்றும் நுகராமல், பொது வாழ்வே முழு வாழ்வு என வாழ்பவர். பள்ளிப் பருவத்திலே மேடை ஏறி வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒரு சேரப் பெற்றவர். ஒரு இளைஞராக வாழ்ந்த காலத்தில், உரிய எந்த ஒன்றையும் அனுபவித்து மகிழாதவர். குறிப்பாக எல்லா சட்டத் திட்டங்களுக்கும் உட்பட்டு, ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில், நேர்மையோடு வாழ்வதென்பது அவ்வளவு சாத்தியமில்லை. அந்தக் காலங்களில் இப்படியான ஒரு சூழலைச் சில தமிழ்நாட்டுப் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மறைந்த தாய்-, தந்தை படங்களுக்கு மாலைபோட்டு, விளக்கு ஏற்றி தெய்வமாக வழிபடலாமா? – இரெ. மருதசாமி, மயிலாடுதுறை பதில் : படங்கள் வைக்கலாம். மாலைபோட்டு பூஜை செய்வது தேவையில்லை. அவர்கள் மனிதர்கள்தான். நன்றி காட்டலாம். பக்தி தேவையில்லை. கேள்வி : மோடி என்ற மாபெரும் கற்பனைக் கோட்டையில் குடியேற நினைக்கும் பா.ஜ.க. குறித்து என்ன நினைக்கிறீர்கள்? – எஸ். வடிவேல், ஆவூர் பதில் : மோடி மஸ்தானின் ஒவ்வொரு நாள் பேச்சுமே அவரைக் குடியேற […]

மேலும்....

அய்யாவின் ‘கணக்கில் நீ’ ஆயுட்கால வைப்பு நிதி!

எண்பத்தியொன்னில்எடுத்தடி வைக்கும் எங்கள்தொன்மைத் தமிழ்க்குடியின்உண்மையான காவலனே! அண்ணாவே வந்தழைத்தும்அசைந்திடாத மன உறுதி!அய்யாவின் கணக்கில் நீ;ஆயுட்கால வைப்பு நிதி! வாலிபங்கள் மைனராய்திரியும் வயதிலேயேபெரியார் மடியில் வந்து விழுந்தகோகினூர் வைரம் நீ! வாலிபமும், வருவாயும்வருங்கால வசந்தம் காணஆசைகாட்டி அழைத்தபோதும்மோசம் போகாமல்ஆசையை அறுத்துவிட்டுஅய்யா அழைத்தவுடன்அனைத்தையும் துறந்து வந்தாய்! ஈரோட்டுக் கிழவரின்கரம்பற்றி; கைத்தடியாய்பகுத்தறிவுப் பாட்டையில்பத்தியமாய் பயணித்தவன் நீ! மேடையில் உன் பேச்சோபோர் முழக்கம்!ஆதாரங்கள் அதில் வந்துஅணிவகுக்கும்!எதிரிகளுக்கு எடுக்கும்குலை நடுக்கம்!எங்கள் செவிகளிலோதேன் இனிக்கும்! மக்கள் கூடும்மாலை நேர வகுப்புகளில்பெரியாரியலைப் போதிக்கும்பேராசிரியனும் நீதான்!பெரியாரை இன்னமும்பயிலும் மாணவனும் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்.. – 107

மணியம்மையார் தலைமையின் வெற்றிகள் இந்திராவுக்குக் கறுப்புக் கொடி காட்டும் கிளர்ச்சியையொட்டி கைது செய்யப்பட்ட கழகத் தலைவர் அம்மா அவர்களை உடல்நலம் கருதியும் இரக்கத்தின் அடிப்படையிலும் அவர்கள் மீது (மட்டும்) போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற்று விடுதலை செய்வதாக அன்றைய தமிழக அரசு 14.11.1977 அன்று அறிவித்தது. அதற்குப் பதிலாக விடுதலையில் 15.11.1977 அன்றே கழகத் தலைவர் அம்மா அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அரசின் தந்திரத்தை அம்பலப்படுத்தி தமிழக அரசின் திடீர் இரக்கம் என்ற தலைப்பில் அம்மா […]

மேலும்....

முற்றம்

இணையதளம் பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருள்களுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பினையும், நிறுவனத்திற்கென்று ஒரு வர்த்தகக் குறியீட்டினையும் வைத்திருக்கும். இந்த வடிவமைப்பும், குறியீடும் பிற நிறுவனத்தாரால் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்குச் செய்யப்படும் காப்புரிமை தொடர்புடைய விவரங்களை உள்ளடக்கியுள்ளது இந்த இணையதளம். காப்புரிமை பெற உதவும் நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள், அலுவலக முகவரிகள், தொடர்புகொள்ள வேண்டிய நபர்கள், காப்புரிமைச் சட்டங்கள், வடிவமைப்புச் சட்டங்கள், விதிமுறைகள், இந்தியக் காப்புரிமைத் திட்டத்தின் வரலாறு போன்ற பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பப் படிவத்தினையும் கட்டணத்தையும் பதிவிறக்கம் […]

மேலும்....