மடல் ஓசை
போப் மாளிகை மர்மங்கள் செய்தி அநேகமாக தமிழ்நாட்டுக்குப்புதியது. ஆசீர்வாதக் கூட்டங் களுக்குப் படையெடுக்கும் ஆன்மீக அன்பர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அய்ரோப்பிய நாட்டில் சிறுவர்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய பாதிரியார் களுக்காக போப் மன்னிப்புக் கேட்ட செய்தியை இந்தக் கட்டுரை எனக்கு நினைவுபடுத்தியது. -கோ.ஜெயமுருகன், கோவிலாம்பாக்கம் அட்சய திருதியை பற்றி பல பத்திரிகைகள் புராணக்கதைகளைப்போட்டிருந்தன.ஆனால்,உங்கள் உண்மை மட்டும்தான் அதனால் ஏற்படும் தீமையைச்சுட்டிக்காட்டியிருந்தது. வியாபாரத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். அரசாங்கம் […]
மேலும்....