கல்விக்கே முதலிடம்

வருங்கால இந்தியாவை வளம்பெறச் செய்வது _ வழிநடத்திச் செல்வது இன்றைய இளைய தலைமுறையின் எண்ணத்தில் _ செயலில்தான் உள்ளது. 18 வயதிலிருந்து 30 வயதுவரை உள்ள இளைஞர்களிடையே, 14 கருத்துகளை முன்வைத்தபோது கல்விதான் தங்களுக்கு முதலில் தேவை என்று கூறியுள்ளதாக இந்தியா டுடே _ சி வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கல்விக்கு அடுத்த நிலையில், ஊழல், வேலை, விலைவாசி உயர்வு, சுகாதாரம், பொருளாதாரம்… என்று சென்று அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை 13ஆம் இடத்தையும் பாகிஸ்தான் […]

மேலும்....

சீர்திருத்தச் சிந்தனையாளர் வடலூர்ப் பெரியார்

யார் இந்த வடலூரார்? ஈரோட்டுப் பெரியார் என்றால் அனைவரும் அறிவர். ஏன் பெரியார் என்றாலே அது 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற மானிடப் பற்றாளர் தந்தை பெரியார் அவர்களையே குறிக்கும். அதேபோல், வடலூர்ப் பெரியார் என்பவர் யார்? வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தாம் அவர். வள்ளலார் என்றாலே போதும்! அனைவரும் அறிவர். பெரியாரோடு வள்ளலாரை ஒப்பிடலாமா? வடலூர்ப் பெரியார் என்று வள்ளலாரையும் தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது ஏன்? அப்படிக் கூறலாமா? கூறுவது சரியா? கூறலாம்; […]

மேலும்....

ஈரோட்டுச் சூரியன் – 18

பிச்சையெடுத்த இராமசாமி – கவிஞர் மதுமதி விஜயவாடா  வீதிகளில்பார்ப்பனர்  இருவரும்பஜனைப்  பாடல்களைப் பாடிபிச்சை கேட்டனர்;பாடல்களை ரசித்தவர்கள்பிச்சை போட்டனர்; விருப்பமில்லாதஇராமசாமிஇருவரையும் தொடர்ந்தார்;கவலையில் படர்ந்தார்:அரிசி பொங்கிஉண்டு உறங்கும் நேரம்பார்ப்பனர் இருவரும்புராண விவாதங்களில்ஈடுபடுவர்;இராமசாமியின் கேள்விகளைச் சமாளிக்க – படாத பாடுபடுவர்;இதையும்வழிப்போக்கர்கள்ரசித்துப் பார்ப்பர்;இராமசாமியின்சொல்லாற்றலைருசித்துக் கேட்பர்; இம்மூவரின்பேச்சாற்றலைக் கண்டுவியந்து போனவர்முருகேச முதலியார்..அம்முதலி யார்? மூவரும் தமிழ்நாட்டவர்என அறிந்ததும்அன்பை அவர்களிடம்செலுத்தியவர்;யாசகம் செய்வது இயலாமைஎனும் சிந்தனைத் தீயைக்கொளுத்தியவர்;நானும் தமிழன்என்றார்;மூவரையும் வீட்டிற்குஅழைத்துச் சென்றார்; உண்ண  உணவும்இருக்க இடமும் கொடுத்தார்;யாசகம் செய்வதையும்சத்திரத்தில்உறங்குவதையும் தடுத்தார்; காஞ்சிபுரம்சென்றிருக்கும் மனைவிவீடு திரும்பும் வரைமூவரும்இங்கேயே தங்கலாம்;அரிசிதனைப் […]

மேலும்....

தொலைத்ததைத் தேடவும் கருவி வந்தாச்சு..!

பேனா, பென்சில், சாவி, ரிமோட் போன்ற சிறிய பொருள்களிலிருந்து முக்கிய ஆவணங்கள், பணம் போன்றவை வரை அனைத்தையும் வைத்த இடத்தினை மறந்துவிட்டுத் தேடுவதிலேயே அதிக நேரத்தை நம்மில் பலர் செலவு செய்கிறோம். நேரம் வீணாவது மட்டுமன்றி, தேவையில்லாத மன உளைச்சல், அதனால் பிறர்மீது கோபப்படும் சூழல் ஏற்படுகிறது. இந்த மன உளைச்சலிலிருந்து விடுபட உதவும். சென்சார் கருவியை ஜெர்மன் நாட்டின் உல்ம் பல்கலைக்கழக விஞ்ஞானிகளான புளோரியா சாப் குழுவினர் வடிவமைத்துள்ளனர். ஸ்மார்ட் போன் அல்லது கணினியுடன் இணைத்து […]

மேலும்....

முற்றம்

இணையதளம் – http://www.tnreginet.net/ சொந்தமாக வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்குச் சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக்கடன் வாங்கப்பட்டுள்ளதா? வங்கிக் கடன் வாங்கப்பட்டிருப்பின் அதனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவிபுரியும் இணையதளம். பெயர், முகவரி, தொலைப்பேசி எண், மாவட்டம், […]

மேலும்....