முகநூல் பேசுகிறது

கோவிலுக்கு இடம் கொடுத்தவன்கோவிலைக் கட்டித் தந்தவன்கோவிலுக்கு வர்ணம் பூசியவன்கோவிலுக்குச் சிலை வடித்தவன்கோவிலுக்குப் பணம் அளித்தவன்இப்படி எல்லாவற்றையும் செய்தவனுக்குஒரு குறை என்று வந்துவிட்டால் அதனை அவனே நேரடியாக அந்தக் கடவுளிடம் சொல்ல முடியாதா?இடையில் எதற்காக இந்த பூணூல் புரோக்கர்கள்? – சைதை அன்பரசன்,ஆகஸ்ட் 16, இரவு 10.51 மணி அம்மா, சகோதரி, மனைவி, காதலி, தோழி, மகள், அல்லது எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, பொது இடங்களில் சிறுநீர் கழிக்க வாய்ப்பில்லாத, கழிப்பிடம் எங்கிருக்கிறது எனத் தெரியாமல், கையைப் […]

மேலும்....

ஈழத்தில் பெரியார் அம்பேதகர் இல்லையே…!

கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் ஜாதிப் பிரச்சினைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா? பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960_களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். இந்தியாவில் […]

மேலும்....

புதுமை இலக்கியப் பூங்கா – ஆண்டவனார் தூங்குகின்றார்!

திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர் கே.ஏ.மதியழகன். தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியவர் தென்னகம் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தவர். கருத்து வளம் செறிந்த கட்டுரைகள் பல வரைந்த திராவிட இயக்க எழுத்தாளர். அவரது படைப்புகளில் ஒன்று உண்மை வாசகர்களுக்காக… நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார்.

மேலும்....