பெண்களின் மூளைத்திறன்

ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்களாக இருப்பதற்கான காரணத்தை அறிய அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அந்த ஆய்வில், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை 8 சதவிகிதம் சிறியதாக இருந்தபோதிலும் பெண்கள் மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளதே காரணம் என்ற முடிவைத் தெரிவித்துள்ளனர். மேலும், சிக்கலான பிரச்சனைகளில் பெண்களின் மூளை, மிகக் குறைவான செல்களின் சக்தியை மட்டுமே பயன்படுத்தித் தீர்வு காணும் திறன் படைத்தது என்றும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : முன்னாள் அரசு எடுத்த கொள்கை முடிவை, இந்நாள் அரசு, கொள்கை முடிவு என்ற போர்வையில் தவறான முடிவு எடுத்து பெருத்த நிதி இழப்பை ஏற்படுத்துவது சரியா? ஜி.சாந்தி, பெரம்பலூர் பதில் : சரியல்ல. இது நம் கருத்து மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மாற்ற (தி.மு.க. அரசு கொண்டுவந்தது என்பதற்காக) முயற்சித்த நேரத்தில் தமிழ்நாடு அரசு அப்பீலுக்குச் சென்றபோது இதே கருத்தைக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் அதே உச்ச […]

மேலும்....

அதிரடிப் பக்கம்

பதில் சொல்லும் ஓய்…பாப்போம் தமிழகத்தில் ஜாதியின் அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்விசுவஹிந்து பரிஷத்  ஆலோசகர் எஸ். வேதாந்தம். ஜாதி அடிப்படையை இந்து மதத்துல வச்சிருக்கிறது யாருங்கானும்?அரசியல் கட்சிகள் தோன்றி ஒரு நூறு நூத்தம்பது வருசம் இருக்குமா? ஆனா, ஜாதி ஆயிரமாயிரம் வருசமா இருக்கே! ஜாதிய `மனுங்கிற உங்களவா உண்டாக்கினாரு; அத நீங்க கெட்டியாப் பிடிச்சுண்டு இன்னும் எங்களப் பிரிச்சி வெச்சிருக்கேள்; இன்னும் கோவில்ல எங்களவா மணியாட்ட முடியல. அர்ச்சகர் படிப்புப் படிச்சிட்டுப் போராட்டம் பன்ணிண்டிருக்கா…உங்களவா கேஸ் போட்டு […]

மேலும்....

சிறந்த நூலில்இருந்து சில பக்கங்கள்

நூலின் பெயர்: சாதி முறையைத் தகர்க்க இயலுமா? ஆசிரியர்: டி.ஞானையா வெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை–41. செல்பேசி: 9444265152 பக்கங்கள் : 184   விலை ரூ. 150/- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்; 92 வயதிலும் ஓயாது உழைப்பவர்; 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவுடைமைக் கொள்கையைக் கடைப் பிடித்து வருபவர் டி.ஞானையா.இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தோன்றி முக்கால் நூற்றாண்டைக் கடந்த நிலையில், அதுகுறித்த […]

மேலும்....

அன்னையின் கண்ணீர் – கி.வீரமணி

அன்னையார் அவர்கள் உடல்நிலை தளர்ந்த நிலையிலும், அடிக்கடி சென்னை பொதுமருத்துவமனையில் தனியே உள்ள (26ஆம் எண் என்று நினைவு) ஒரு தீவிர, சிகிச்சைப்பிரிவு அறை -_ டாக்டர் எஸ்.செந்தில்நாதன் அவர்களது  குழு டாக்டர்களின் மேற்பார்வையில், அவரது யூனிட்டுக்காகவே ஒதுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது, பணியாற்றுவது, சுற்றுப்பயணம் செய்வது முதல் எல்லாவற்றிலும் குன்றாத ஆர்வத்தோடு கடமையாற்றி வந்தார். எனது பணி, அவருக்கு உதவுவதும், அவர் தலைவர் என்ற முறையில் இடும் கட்டளைகளைச் செய்து முடிப்பதும்தான்! தந்தை பெரியார் அவர்கள் […]

மேலும்....