சிறந்த நூலிலிருந்து சில கவிதைகள்

துளிரத் தொடங்கும் எங்களுக்கான தேசம்! நூல்: வண்ணங்களை விழுங்கிப் பெருத்திருக்கும் இருட்டு ஆசிரியர்: ரகசியன்  |  செல்பேசி: 9445182142 வெளியீடு: பொன்னி,2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவன்யூ, மடிப்பாக்கம், சென்னை-91 பக்கங்கள்: 88  |  விலை: ரூ.60/- ஒருவரியேனும் உங்களோடு சேர்ந்து வாக்களிக்கிறேன்உங்களோடு சேர்ந்து திரைப்படம் பார்க்கிறேன் அவ்வப்போதுஉங்களோடு சேர்ந்து மது அருந்துகிறேன் உங்கள் விரல்களில் இருக்கும் வெண்சுருட்டைபோதை நிறைந்த அப்பொழுதில்புகைக்கவும் செய்கிறேன்என்பதினால்நீங்களாக நான் எப்போதும் ஆனதில்லை என்றாவது மலர்கள் மொழிந்ததுண்டாஉங்களிடம்?நிலவின் இதழ் உங்கள் கன்னம்தீண்டியிருக்கிறதா? இப்பெரிய […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவனா? மனிதனாகவே தோன்றியவனா? – இரா. மகாலிங்கம், கூடுவாஞ்சேரி பதில் : சார்லஸ் டார்வின் அவர்களது பரிணாமக் கொள்கைப்படி, மனிதன் குரங்குப் பருவத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றவன். அதனால் எளிதாகப் புரிய _ குரங்கிலிருந்து தோன்றியவன் என்று கூறுகிறார்கள்! மனிதனாகவே பிறந்தவன் அல்ல. கேள்வி : எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன் என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். (நூல்: விவேகானந்தரின் அறிவுரைகள்) இதற்கு நாத்திகரான தங்களின் பதில்?– […]

மேலும்....

பொன்மொழி

செய்யக் கூடியதைச் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி. செய்யக் கூடியதைச் செய்து முடிப்பவன் உழைப்பாளி. செய்யக் கூடியதை வேகமாகவும் அதிகமாகவும் செய்பவன் திறமைசாலி. செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனே சாதனையாளி. – இந்தியா

மேலும்....

துளிச் செய்திகள்

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி 53 சதவிகித பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். அதில் 88.6 சதவிகித குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே வன்முறைக்கு ஆளாகின்றனர். அமெரிக்காவில் மருத்துவக் கல்விப் பாடத் திட்டத்தில் மாற்று மருத்துவச் சிகிச்சை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் 6 மாதம் மாற்று மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்துப் பயில வேண்டும். நிலவின் சுற்றுவட்டப் பாதையில் செல்லும் ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பம் இணைந்த செயற்கைக் கோளினை டிசம்பர் 2 அன்று […]

மேலும்....

கருத்து

சென்னையில் பல இடங்களில் தெருவிலும், சாலை ஓரங்களிலும் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். ஏன் அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை? எதிர்காலத்தில் திருட்டுகள், பிக் பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாய்ப்பு இந்தச் சிறுவர்களுக்கு அதிகம் உள்ளது. – எஸ். ராஜேஸ்வரன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மக்களை இழுத்தடிப்பதை அரசு அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மக்கள்தான் ஜனநாயகத்தின் நாயகர்கள். அதிகாரிகள் எல்லோரும் அவர்களுக்கு ஊழியர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசு என்பது […]

மேலும்....