புத்தர் – வள்ளுவர்
– தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தினர் வள்ளுவர், புத்தர் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். அதையே வைத்துக் கொண்டு மக்களை, இதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்.
இப்பொழுது மட்டும் வள்ளுவரையும், புத்தரையும் வாழ்த்திக் கொண்டாடுகிறார்கள் என்று கூறமுடியாது. இதற்குமுன் 30 ஆண்டுப் பிரச்சாரமும் அதுவேதான். இதையும் தள்ளிவிடுங்கள்.
மேலும்....