சிந்துவெளியில் தமிழர் தொன்மை

சிந்துவெளிப் பண்பாடும், சங்கத்தமிழ் தொல் மரபுகளும் என்ற இந்த ஆய்வுரைக்கு  உள்ளே செல்வதற்கு முன்னால் நான் இந்த ஆய்விற்குள் நுழைந்த விதம், ஏன் இந்த ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறேன்?

அதற்கான பின்னணியை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் மதுரையைச் சேர்ந்தவன்.

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… – 95 ஆம் தொடர்

இராவண லீலா வழக்கு குறித்த தீர்ப்பு பற்றி சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன். மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:

இரண்டாவது சாட்சி இராஜாராம் என்பவர் (புட்செல் டி.எ.ஸ்.பி.) தனது சாட்சியத்தில், 25-.12.74 அன்று திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது உருவங்களுக்குத் தீயிடப் போவதாக அறிந்து

மேலும்....

கிரிக்கெட்டை தடை செய்ய வேண்டும்

கிரிக்கெட்டைத் தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில், சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

மேலும்....

கிரிக்கேடு…

மனிதன் தோன்றியபோதே விளையாட்டுகளும் தோன்றியிருக்க வேண்டும். இடப் பெயர்வு ஏற்படும்போது மனிதன் நிச்சயம் ஓடியிருப்பானே.  உடலுக்கு வலு சேர்க்க உருவானவை விளையாட்டுகள்.  உலகின் ஒவ்வொரு பகுதி நிலப்பரப்புக்கும் அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கேற்ற விளையாட்டுகள் உருவாயின. வெப்ப நாடுகளில் உள்ள விளையாட்டுகள் குளிர் நாடுகளில் இருந்திருக்காது. நிலங்களைக் கடந்து மனிதன் உலகை வலம் வந்தபோது தனது விளையாட்டை, தான் சென்ற இடத்திலும் விளையாடினான். அப்படி வந்ததுதான் கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு. (11 முட்டாள்கள் விளையாடுவதை 11  ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் அறிஞர் பெர்னாட்ஷா)

மேலும்....