எரிசர சூரியன் கண்விழித்த வேளையிலே…

ஈரோட்டு மேகத்தில்எரிசர சூரியனாய் கதராடை ஓவியம் கண்விழித்த வேளையிலே   நீருக்குள் நிமிர்ந்தபடி நெடுநேரம் மூச்சடக்கி   முங்கிக்கிடந்த முத்தெல்லாம் முகமன் செய்ததடா பெண்ணின் விடுதலையைப்பேசிப்பேசி ஓயாது  கல்விக்கும் கஞ்சிக்கும் கட்டுகின்ற கந்தைக்கும்  வக்கற்று வாழ்ந்தவனுக்கு   வக்காலத்து வக்கீலாகி  துன்பந்தரும் இழிவுகளைத்  துடைத்தெறிந்த பெம்மானே! எழுத்துச் சீர்திருத்தம்எளிதான வரிவடிவம்  சொல்லாத சொல்லெடுத்து  செம்மாந்தக் கவிதைகளால்   அய்யாவுன் தொண்டினையே அனுதினமும் நாவசைத்து  கன்னித் தமிழன்னை   கனிமொழியில் பாடுகின்றாள்! காதறுந்த செருப்புகள்கல்லெறிந்து கலகம்   கடவுள் பித்தலாட்டத்தைக்  கனத்த பொருளுரைத்து  மானிட பேதங்கள்  மணியொலிக்கும் […]

மேலும்....

உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்

மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ணமுடியாத தேசாபிமானம் வேண்டாம். தேசாபிமானம் நாளைக்கு; இன்றைக்கு வயிற்றுச்சோற்றுக்கு விசயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். பார்த்து அதற்கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள். நான் மனிதன். என் அறிவைக்  கொண்டு விஷயங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்டகாலம் மலையேறிவிட்டது. சுய […]

மேலும்....

பிரிட்டிஷ் மண்ணிலே … பிரிட்டிஷாரைக் கண்டித்த பெரியார்

இங்கிலாந்தில் மெக்ஸ்பரோ லேக் பார்க்கில் 26.-6.-1932-இல் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் தலைவர் தோழர் லான்ஸ்பரி ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்கு விடை கூறும் முறையில் பெரியார் ஈ.வெ.ரா. பேசியது இது:-_

மேலும்....

பெரியார் இல்லாவிட்டால்…?

கேள்வி    :    பெரியார் தமிழ்நாட்டில் பிறக்காதிருந்தால்…? பதில்    :    கடைசி மனிதர்களும் தலைநிமிர்ந்து நின்றிருக்க முடியாது. கேள்வி    :    பூட்டிய அறைக்குள் 10 நாள் பொழுதுபோக என்ன புத்தகங்கள்? பதில்    :    அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள்தான். கேள்வி    :    பிடித்த பாரதிதாசன் கவிதை? பதில்:    “இருட்டறையில் உள்ளதடா உலகம். ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே! கேள்வி    :    விரும்புவது எந்த கலர் பேண்ட்? பதில்    :    “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு – கல்கி (18 ஆகஸ்ட் 2013) […]

மேலும்....

கருத்து

வழக்குரைஞர்கள் தங்களது தொழில் கவுரவத்தை உயர்த்த வழி தேடாமல் பணம் ஈட்டுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். லாபத்தை முக்கிய நோக்கமாகக் கருதாததால்தான் வக்கீல் தொழில் சேவை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம் வக்கீல் தொழில் வணிகமயமாகிவிட்டது. இந்தப் போக்கு சரியானது அல்ல. சமூக மாற்றம் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது சட்டங்கள் மாற்றப்படும்வரை அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க சாத்தியமில்லை. –  கபில் சிபல், மத்திய சட்ட அமைச்சர்   மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவசரச் சட்டத்தை […]

மேலும்....