மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?

கருத்தொற்றுமை  கொண்ட வள்ளுவரும்  இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக்  கிறிஸ்துவுக்கும் பொருத்துவதுண்டு.  ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிறிஸ்து முந்தியா?  என்பதில் நான் கிறிஸ்து  முந்தின்னு சொன்னால்   கொஞ்சம் தகராறு வரும்.  ஆனால்  அவர் வெகு தூரத்திலே 5000,  6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர். இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி  அடிச்சிருக்க மாட்டாங்க _ வைச்சிக்கங்க,  ஆனாலும் கருத்து ஒன்னாயிருக்கும்.  நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும்....

அய்யாவின் மனம்

விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அய்யா அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தவர் திடீரென கத்தியுடன் அய்யாவை நோக்கிப் பாய்ந்துள்ளார். சிறிதும் பதற்றமடையாத அய்யா அவர்கள், அந்த நபரின் கையை எட்டிப் பிடித்துள்ளார். அய்யாவின் தொண்டர்கள் அந்த நபரைத் தாக்க ஆயத்தமாகிவிடவே, அய்யா அனைவரையும்  அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார். பின்னர் அந்த நபரை மேடையில் தன் அருகிலேயே அமர வைத்துவிட்டு, தொடர்ந்து உரையாற்றிய அய்யா அவர்கள் கூட்டம் முடிந்ததும், பத்திரமாக அவரது வீட்டில் கொண்டுபோய் விடும்படி […]

மேலும்....

சோத்தபய ராம பக்க்ஷே துக்ளக்கின் துதிபாடும் பயணம் – 6

முதலாளிகள் கொண்டாடும் ராஜபக் ஷே நீ போக வேண்டிய இலக்கின் நடுவில் ஆங்காங்கே குரைக்கும் எல்லா நாய்கள் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால் நீ போக வேண்டிய இலக்கை அடைய மாட்டாய் என்றார் வின்ஸ்டன்  சர்ச்சில். சோ கூட்டத்தை நினைத்தால்  குரைக்கும் நாய்களைத்தான் நினைவுப்படுத்துகிறது. இவர்களின் மீது நாம் கல்லெறியத் தேவையில்லை. ஆனால் இவர்கள் குரைக்கும் குரலில் யாரின் அதிகாரம் நிரம்பியுள்ளது, யாருக்காக இந்த வேடதாரிகள் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டால்தான் இடர்களினூடே நாம் பயணித்திட முடியும். […]

மேலும்....

முட்டாள்கள் எங்கும் உண்டு

அமெரிக்கர் ஒருவர் அய்யா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். அய்யாவின் கொள்கைகள் பற்றி விவாதித்த அவர், மக்களிடையே நாளுக்கு நாள் ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்க உணர்வை ஊட்டவாவது தெய்வபக்தி, மதநம்பிக்கை இவை இருக்க வேண்டியது அவசியமல்லவா? என்று கேட்டுள்ளார். உடனே அய்யா அவர்கள், மதபோதனை, கடவுள் பக்தி எல்லாம் எத்தனையோ காலமாக மக்களுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. கூடிக்கொண்டுதான் […]

மேலும்....

பொருளாதாரச் சிக்கலுக்குப் பெரியார் சொல்லும் தீர்வு என்ன?

நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்விற்கும், பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஓர் அளவுக்காவது சமமாய் பரவப்படும்படியாயும், ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும், அவசியமானதுமான காரியமாகும். ஆதலால், அந்த அளவுக்குப் பயன் ஏற்படும்படிச் செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாகும். அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ, திடீரென்று தலைகீழ் […]

மேலும்....