அமர்த்தியா சென்

சமூகவியல் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் என்ன சாத்தியம் என்பதற்கான சரியான உதாரணங்களாக கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் விளங்குகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பலவற்றைச் செய்துள்ளன. இந்தியாவில் வடக்கின் செயல்பாட்டைவிட தெற்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. எனது அனுதாபங்கள் இடதுசாரிகளின் பக்கம்தான். ஆனால் இடதுசாரிகள் சரியாகச் செயல்பட்டுள்ளனரா? இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் அணுக் கொள்கை பற்றித்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நானும் அணு மின்சாரம் பற்றிக் கவலை கொள்கிறேன். […]

மேலும்....

வளரும் நாடுகளில் வளரும் நாத்திகம்!

நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடுகள்) வருமானத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவலாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. செல்வம் வளரும்போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது. மனிதர்களின் தேவைகளுக்கு உரியவற்றை உலகம் அளிக்கும்போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும். 2041இல் உலகின் பெரும்பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நூலாசிரியரும் புகழ்பெற்ற […]

மேலும்....

துளிச் செய்திகள்

வானிலையைத் துல்லியமாக அறிந்து கொள்வதற்காக இன்சாட் 3டி என்ற செயற்கைக் கோளினை ஜூலை 26 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க ஜூலை 30 அன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகின்றன. டில்லி பட்லா ஹவுஸ் என்கவுன்டர்  வழக்கில் இந்திய முஜாஹி தீன் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்பட்ட ஷாஜத் அகமதுவுக்கு ஆயுள் […]

மேலும்....

’சோ’த்தபய ராம’பக்‌ஷே

துக்ளக்கின் துதிபாடும் பயணம்

தமிழின அடையாளத்தை அழிக்கும் சிங்கள மயமாக்குதல்

மகா.தமிழ்ப் பிரபாகரன்

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர் முன்னாள் பெண் புலிகளா?

மேலும்....

இருட்டில் திருட்டு ராமன் – 4

பாபர் மசூதியில் இராமன் ந்ழைந்தது எப்படி?

– சு.அறிவுக்கரசு

நாயர் கதை

திருவாங்கூர், கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் மட்டுமல்லாது(-?) நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக ஆதிக்க ஜாதியாக விளங்கியது நாயர் ஜாதி. நிலமும் பணமும் இருந்ததால், படிப்பதற்கு ஆர்வம் காட்டாதவர்களாக நம்பூதிரிகள் இருந்தனர். நாயர்களோ, படிப்பில் நாட்டம் காட்டினர்.

மேலும்....