முற்றம்

இணைய தளம் – www.taluk.tn.nic.in சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் பட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம். அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் அமைந்துள்ளது. இந்தத் தளத்துக்குச் சென்று, நிலப் பதிவேடு – நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களைப் பார்வையிட என்னும் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு மாவட்டம், வட்டம், கிராமத்தைத் தேர்வு செய்து பட்டா எண், புல எண், புல உட்பிரிவு எண்களைத் தட்டச்சு செய்து சமர்ப்பித்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். […]

மேலும்....

சூலாடு – க.முருகேசன்

மேலச்சேரி சந்தையில் சின்ன வெள்ளாட்டுக் குட்டியை இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார் குப்புசாமி. நல்ல நீட்டுப்போக்கான கருப்புக்குட்டி, காது நீளம், முகலட்சணமும் மயிர்க்கால் மினுமினுப்பும் குப்புசாமியைச் சுண்டி இழுத்தது.

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : விடுதலைப் புலிகளின் பயிற்சியிடங்கள், நினைவிடங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என கோத்தபய ராஜபக்ஷே அறிவித்துள்ளது பற்றி?
_ வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : பலே! பலே! _ நாம் சொல்லிவந்த உண்மைக்கு இதுவும் ஆதாரமாகிறது; விடுதலைப் புலிகள் புதைக்கப்படவில்லை _ விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அது!

மேலும்....

கருத்து

நாட்டு மக்களில் உச்சநிலை வறுமை யிலும், சமூகப் பாதுகாப்பு இல்லாமலும் வாழ்வோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இவர் களும் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளச் செய்வது நமது கடமை. ஒருசிலர் நீதி பெறுவதால் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டு விடாது. சமத்துவம், நீதி, விடுதலையை அளிப்பதற்கு சட்டப் பணிகள்தான் கருவிகளாக உள்ளன. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. கொத்தடிமைச் சட்டம் வந்து 30 ஆண்டுகள் மறைந்துவிட்டன. ஆனால் இன்னும் கொத்தடிமை நிலை ஒழிக்கப்படவில்லை என்பதுதான் வேதனை. _ […]

மேலும்....

பொறுப்பான தீர்ப்பு

திருநெல்வேலி எல்.அய்.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் மனைவி குமாரியுடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராய நகர் சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சார அதிகாரிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குமாரி. இந்த வழக்கில் […]

மேலும்....