அய்யாவின் அடிச்சுவட்டில்… 100
’அவசரநிலைப் பிரகடனம்’ – நடந்தது என்ன? – கி.வீரமணி
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் அவசர நிலை எனும் இருண்ட காலத்தில், கழகப் பொதுச் செயலாளராகிய நான் உள்பட, எப்படி திராவிடர் கழகத் தோழர்கள் தமிழ்நாட்டில் வேட்டையாடப்பட்டனர் என்பதையும், விடுதலை ஏட்டின் மீது பார்ப்பனக் கத்திரிக்கோல் பாய்ந்து, பார்ப்பன அதிகாரிகள் தடை போட்ட வரலாற்றையும் விளக்க விரும்புகிறேன்.
மேலும்....