பகுத்தறிவுப் பூந்தோட்டம்
துண்டு போடுவதை – தோளில்துண்டு போடுவதைஅனுமதித்தவன் நீ.ஆனால் தமிழன்துண்டு படுவதைஆட்சேபித்தவனும் நீயே. நீ ஓட்டுக் கேட்க வரவில்லை – செய்திகளைஒட்டுக் கேட்கவும் இல்லை – ஆனால்ஒட்டுத் துணி உடுத்தி வீதி ஓரங்களில் ஒதுக்கி வைத்திருந்தவர்களின் விழி ஓரங்களில் வழிந்தோடிய விழிநீரைத் துடைத்துஒற்றுமைக் கொடியை உயர்த்திப் பிடித்திட்டஒரே தலைவன் நீதான். முகத்தைப் பார்த்தாலேபணம் வாங்கும்பல வைத்தியர்களிடையே –பணம் வாங்காமலேயேசமுதாய வைத்தியம் செய்தஅதிசய வைத்தியன் நீ – தமிழினத்தின்அன்புத் தந்தையும் நீயே. மூட நம்பிக்கை என்றஒட்டடை படிந்து இருந்தஒவ்வொரு தமிழனின் […]
மேலும்....