கட்டுரை : ‘திராவிடர்’ என்னும் சொல் தேர்வு ஏன்?

ப.திருமாவேலன் மீண்டும் மீண்டும் ‘திராவிடர்’ என்னும் சொல்லுக்கு விளக்கம் அளித்து விரல் தேய்ந்து விட்டது. ‘திராவிடம்’ என்பதற்கு வாய்க்கு வந்தபடி பொருள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் திராவிட எதிரிகள்! ‘திராவிடம்’ என்றால் ஆரியம்! ‘திராவிடம்’ என்றால் பார்ப்பனர்கள்! _ என்று தமிழ்த்தேசியம் என்ற பெயரால் அலையும் சிலர் சொல்லித் திரிகிறார்கள். ‘திராவிடர்கள்’ என்று யாரும் கிடையாது என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இதையே, ‘ஆரியர்களும் இல்லை, அதனால் திராவிடர்களுக்கும் இல்லை’ _ என்று ஆரியச் சக்திகளே சொல்கிறது! ஆரிய […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாள்! வரலாறு படைத்தார் முதல்வர்!

மஞ்சை வசந்தன் தந்தை பெரியார் பிறந்த நாளை “சமூகநீதி நாள்’’ என்று தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது நூறு விழுக்காடு பொருத்தமுடையது, பொருளுடையது ஆகும். காரணம், தந்தை பெரியாரின் சிந்தனை, பேச்சு, எழுத்து, போராட்டம் எல்லாமும் சமூகநீதி சார்ந்தவைதான். சமூகநீதி என்பது இடஒதுக்கீடு பற்றியது மட்டுமல்ல; அது மனித உரிமை, சமத்துவம் சார்ந்தது. மனித பிறப்பால் ஏற்றத்தாழ்வும், உரிமை மறுப்பும், ஒடுக்குதலும், ஒதுக்குதலும் செய்யப்படுவது சமூகக் கொடுமை, அநீதி. எனவே, சமூகநீதி என்பது சம […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : எனது கவலை!

தந்தை பெரியார் எனது கவலை _ லட்சியம் யாதெனில் அந்நியன் என்றால் வெள்ளையன், பனியா, முல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது, எந்தவித ஆரிய ஆதிக்கத்திலிருந்தும் விலகுவதும், பிரிட்டிஷ்காரன், அமெரிக்கன், ரஷியன், மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன், மேலோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதாகும். வெள்ளையனே வெளியேறு என்பது பற்றி காந்தியார் அர்த்தம் சொல்லும்போது அவன் சுரண்டிக்கொண்டு வெளியே போகாமல் இங்கேயே இருப்பதைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லுகிறார். நாம் […]

மேலும்....

இரட்டைமலை சீனிவாசன் (மறைவு: 18.9.1945)

அன்றைய செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகத்தை அடுத்த கோழியனூர் கிராமத்தில் இரட்டைமலை என்னும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன் (1860 ஜூலை 7). தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பெம்மான் இவர். 1893இல் ‘பறையன்’ என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். மூன்று மாதம் மாத இதழாகவும், அதன்பின் வார இதழாகவும் 7 ஆண்டு காலம் தொடர்ந்து அவரால் நடத்தப்பட்டது. தன் சமுதாயம் வெளிப்படையாக அடையாளம் காட்டப்பட்டு இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற […]

மேலும்....

தலையங்கம் : இன்றும் வடபுலத்தில் சமூகநீதி படும்பாடு!

உத்தரப்பிரதேச அரசியலின் எதிரொலி சத்திஸ்கரிலும் கேட்கிறது; அது மட்டுமா? அந்தப் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுமையால் சத்திஸ்கர் மாநிலத்தின் முதல் அமைச்சராக உள்ள பூபேஷ் பாகல் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த காங்கிரஸ் கட்சி முதல் அமைச்சரின் அரசியல் வியூகங்களும் வித்தைகளும் விலாநோகச் சிரிக்கும்படி உள்ளது! இவர் 3 ஆண்டுகளாக முதல்வராக உள்ளதோடு, “பிற்படுத்தப்பட்டோரின் பெருந்தலைவராக’’ தன்னை உயர்த்திக்கொண்டு அச்சமூகத்தினரின் செல்வாக்குள்ள முதல்வராக ஆளும் நிலையில், பார்ப்பனரின் சூழ்ச்சிகளை நன்கு புரிந்துகொண்ட அவரது தந்தை நந்தகுமார் பாகல் (86 […]

மேலும்....